Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
நெல்லையில் மதிமுகவின் 18வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,
சமச்சீர் கல்வி திட்டத்தில் என்ன குற்றம். கலைஞர் அவர்கள் ஆட்சியில் அவர் கொண்டு வந்த திட்டங்களில் உன்னதமான திட்டம் சமச்சீர் கல்வி திட்டம் மட்டும்தான். சமச்சீர் கல்வி தற்போது தடை செய்யப்பட்டிருப்பதால், 80 லட்சம் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கூட்டத்தின் வாயிலாக சொல்கிறேன் இதற்கு ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சமச்சீர் கல்வி குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

Re: ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
தமிழ் நாட்டில் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்றுதான் அம்மையார் ஜெயலலிதா இனி எதற்க்கும் ஆயத்தமாக இருக்கார்.
கருணாநிதி இருக்கும் வரை வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்றார்கள் இப்போது செல்வி ஜெயலலிதா வந்து விட்டார்....
இலங்கைக்கும் கொஞ்சம் தலையிடிதான் இப்ப. (புரியுதா)
கருணாநிதி இருக்கும் வரை வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்றார்கள் இப்போது செல்வி ஜெயலலிதா வந்து விட்டார்....
இலங்கைக்கும் கொஞ்சம் தலையிடிதான் இப்ப. (புரியுதா)
Re: ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
என்னப்பா கட்சி தடம் மாறுகிறது ? {))
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
உண்மையே. தன மீதான வழக்கிர்க்காகவே, குறிப்பாக கர்நாடகாவில் நடைபெறும் வழக்கிர்க்காகவே, வெறி கொண்டு, வஞ்சம் தீர்க்கும் பணியில், நடிகர் விஜய் போன்ற சுயநலவாதிகள், கோமாளி சோ போன்றோரின் தூண்டு தலால் எல்லா நடவடிக்கைகளும் .
இன்று... அந்த வரிசையில் அந்த கோபம் பிஞ்சு உள்ளத்தினர் மீது.
பிஞ்சு மனதில் வெந்தணல் கொட்டிவிட்டார்....
இன்று... அந்த வரிசையில் அந்த கோபம் பிஞ்சு உள்ளத்தினர் மீது.
பிஞ்சு மனதில் வெந்தணல் கொட்டிவிட்டார்....
Similar topics
» பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு; நேட்டோ பின்வாங்கியது
» இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
» தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்
» “தமிழர்கள் அழுக்கானவர்கள்”: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
» ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!
» இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
» தமிழர்களை அழுக்கர் என்பதா? அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்
» “தமிழர்கள் அழுக்கானவர்கள்”: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
» ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum