Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஜெயலலிதா என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார்
3 posters
Page 1 of 1
ஜெயலலிதா என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார்
ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்று வெளிநாட்டு ஜோதிடர் கணித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டாடிச்சிடோத் விஸ்ட்.
இவர் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு தலைநகர் மணிலாவில் வசித்து வருகிறார். இசை வல்லுனரான இவர் ஜெர்மன் டாகுமெண்டரி படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்.
டாடிச்சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகம். முகத்தை பார்த்தே ஒருவருடைய ஜோதிட பலன்களை கூறுவதில் டாடிச்சி வல்லவர். அவர் மனோதத்துவ நிபுணராகவும் திகழ்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி டாடிச்சி ஜோதிட கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய அரசியலில் ஜெயலலிதா குறிப்பிடத்தகுந்த இடத்தை வெகு விரைவில் பிடிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மக்களை நன்றாக புரிந்து கொண்டவர். இந்தியாவின் பிரதமராகும் திறமை அவரிடம் உண்டு. என்றாவது ஒருநாள் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவார். :()
Re: ஜெயலலிதா என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார்
தமிழ் நாட்டு மக்கள் இவங்க கிட்டே மாட்டிகிட்டு முழிக்கறது போதாதா? ஒட்டு மொத்த இந்தியாவும் மாட்டணுமா?
இந்தியா மேல இவனுக்கென்ன கோவமோ... இப்படில்லாம் சொல்லிக்கிட்டு திரியறான்?
இந்தியா மேல இவனுக்கென்ன கோவமோ... இப்படில்லாம் சொல்லிக்கிட்டு திரியறான்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜெயலலிதா என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார்
யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு மக்கள் இவங்க கிட்டே மாட்டிகிட்டு முழிக்கறது போதாதா? ஒட்டு மொத்த இந்தியாவும் மாட்டணுமா?
இந்தியா மேல இவனுக்கென்ன கோவமோ... இப்படில்லாம் சொல்லிக்கிட்டு திரியறான்?
அவனப்பிடிச்சி இரண்டு கொடுக்கணும் (*(: (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» என்றாவது ஒருநாள்.....
» என்றாவது ஒருநாள்!
» ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» என்றாவது ஒருநாள்!
» ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|