சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Khan11

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

+2
பர்ஹாத் பாறூக்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 17:43

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  201002154011
குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும்
ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.

ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்
இங்கு சென்று பார்க்கவும்


எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by பர்ஹாத் பாறூக் Mon 3 Oct 2011 - 21:06

இந்த ocr மென்பொருளினால் ஆங்கிலத்தில் உள்ளதை மட்டும்தான் எழுத்தாக மாற்ற முடியும் என நினைக்கிறேன்.

தமிழில் உள்ளதை text ஆக மாற்ற பொன்விழி எனும் ஒரு ocr மென்பொருள் உள்ளது..

பகிர்ந்து கொள்ளுவதற்க்கு அதற்கான தொடுப்பு கிடைக்கவில்லை கிடைத்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by முனாஸ் சுலைமான் Mon 3 Oct 2011 - 21:12

நன்றி பகிர்வுக்கு :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by *சம்ஸ் Mon 3 Oct 2011 - 21:15

பர்ஹாத் பாறூக் wrote:இந்த ocr மென்பொருளினால் ஆங்கிலத்தில் உள்ளதை மட்டும்தான் எழுத்தாக மாற்ற முடியும் என நினைக்கிறேன்.

தமிழில் உள்ளதை text ஆக மாற்ற பொன்விழி எனும் ஒரு ocr மென்பொருள் உள்ளது..

பகிர்ந்து கொள்ளுவதற்க்கு அதற்கான தொடுப்பு கிடைக்கவில்லை கிடைத்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி பர்ஹாத் கிடைத்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 21:20

ஹாஷிம் இன் தகவலுக்கும் பார்ஹாத்துடைய ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by kalainilaa Mon 3 Oct 2011 - 21:24

பர்ஹாத் பாறூக் wrote:இந்த ocr மென்பொருளினால் ஆங்கிலத்தில் உள்ளதை மட்டும்தான் எழுத்தாக மாற்ற முடியும் என நினைக்கிறேன்.

தமிழில் உள்ளதை text ஆக மாற்ற பொன்விழி எனும் ஒரு ocr மென்பொருள் உள்ளது..

பகிர்ந்து கொள்ளுவதற்க்கு அதற்கான தொடுப்பு கிடைக்கவில்லை கிடைத்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி இளவலே .காத்திருக்கிறோம் நீங்கள் தரும் மென்பொருளுக்காக .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by பர்ஹாத் பாறூக் Mon 3 Oct 2011 - 22:08

என்னிடம் உள்ள PonVizhi OCR மென்பொருளை Mediafireல் பதிவேற்றியுள்ளேன்..

தேவையானவர்கள் தரவிறக்கி கொள்ளலாம்

Ponvizhi Ocr Tamil
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க  Empty Re: எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum