சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Khan11

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து

4 posters

Go down

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Empty பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து

Post by பாயிஸ் Tue 4 Oct 2011 - 13:18

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Iran_couple_001ஈரானை சேர்ந்த பாரம்பரிய இமாம் குடும்பத்தினருக்கு “அகா கான்” என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டத்தில் இருப்பவர் ஷா கரீம் அல் உசேனி(74).
49வது அகா கான். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். பல தொழில்கள் செய்து வருபவர். ரூ.46 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்.

எல்லா கண்டங்களிலும் பங்களா வைத்திருக்கிறார். 600 ரேஸ்கோர்ஸ் மைதானங்கள் வைத்துள்ளார். பிரபல மொடல் அழகி சாரா சலியை 1969ல் திருமணம் செய்தார்.

25 ஆண்டுகளில் 3 பிள்ளைகள் பிறந்தன. 1995ல் அவரை டைவர்ஸ் செய்துவிட்டு ஜேர்மனியை சேர்ந்த பொப் பாடகி பேகம் இனாராவை(52) 1998ல் பிரான்சில் உள்ள தனது எய்ஜில்மன்ட் எஸ்டேட்டில் இரண்டாவது திருமணம் செய்தார். டைவர்ஸ் பெறப்போவதாக இருவரும் 2004ல் அறிவித்தனர்.

பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இனாராவுக்கு ரூ.80 கோடி ஜீவனாம்சம் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இனாரா அப்பீல் செய்தார். மேல் கோர்ட் விசாரித்து ரூ.416 கோடி கொடுக்க தற்போது உத்தரவிட்டுள்ளது. இது பிரான்சின் காஸ்ட்லி விவாகரத்து என கூறப்படுகிறது.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Empty Re: பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து

Post by ஹம்னா Tue 4 Oct 2011 - 13:24

இறைவா.


பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Empty Re: பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து

Post by kalainilaa Tue 4 Oct 2011 - 19:48

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Empty Re: பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 19:52

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து 273751 பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து 273751


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து Empty Re: பிரான்சின் விலையுயர்ந்த விவாகரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விலையுயர்ந்த நாய்கள்
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» மரநாயின் எச்சத்திலிருந்து உருவாகும் விலையுயர்ந்த கோப்பி
» மரநாயின் எச்சத்திலிருந்து உருவாகும் விலையுயர்ந்த கோப்பி (வீடியோ இணைப்பு)
» ஜப்பானில் விலையுயர்ந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum