Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

பாகிஸ்தானில் சர்வகட்சி மாநாடு
அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என
தீர்மானம்
பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவினால் அண்மையில் சுமத்தப்பட்டுள்ள
அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தவாறு, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப்
ஜிலானியினால் ஒன்று கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடானது, பாகிஸ்தான் தனது இறைமையையும்
ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லையென ஏகமனதாகத்
தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர் தூதவராலயம் அறிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டின் இறுதியில், கலந்து கொண்ட 32 அரசியல் கட்சிகளும்,
“பாகிஸ்தானின் இறைமையினதும் அதன் ஆட்புல ஒருமைப்பாட்டினதும் பாது¡ப்பு ஒருபோதும்
விட்டுக் கொடுக்கப்பட முடியாதவை” என உறுதிபூண்டுள்ளன.
மிகவும் ஆழமாக இடம்பெற்ற கலந்துரையாடப்படலின் இறுதியில் சகல அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் 13 அம்ச தீர்மானமொன்றை ஏகமனதாக நிறைவேற்றின. இதன்படி, பாகிஸ்தானுக்கு
எதிராக கூறப்படுகின்றவைகள், எவ்வித அர்த்தமும் இல்லாதவையாக இருப்பதுடன் பங்காளரான
அணுகுமுறைக்கு அவமானத்தை தேடித்தருபவையாகவும் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளன.
சர்வகட்சி மாநாடு மேலும் குறிப்பிடுகையில் பாகிஸ்தான் சமாதானத்தை நேசிக்கும் ஒரு
நாடு என்ற வகையில் உலகின் அனைத்து நாடுகளுடனும், இறைமைச் சமத்துவம், பரஸ்பர
விருப்புகள் மற்றும் கெளரவம் என்ற அடிப்படையில் நேயமானதும் சுமுகமானதுமான உறவுகளை
மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது.
இச் சர்வகட்சி மாநாட்டை பிரதமர் யூசுப் ஜிலானி ஒன்றுகூட்டியதன் காரணம் அரசியல்
அரங்கின் ஊடே உள்நாட்டு மற்றும் வெளியக பாதுகாப்பு தொடர்பாக நாடு எதிர்கொள்ளும்
சவால்கள் பற்றிய மிகவும் நுண்ணியதான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகும். நாட்டின்
பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் தேசம் ஒன்றிணைந்துள்ளதை வெற்றிகரமாக
நடாத்தப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு எடுத்துக் காட்டுவதாக பிரதமர் எடுத்து
உரைத்தார். “நாம் ஒரு போதும் பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து எவருக்கும் மோசமான
எண்ணங்களை ஏற்படுத்த அனுமதிக்கப் போவதில்லை. நாம் யுத்தத்தை விரும்பவில்லை. எமது
நாட்டிலும் அதற்கு அப்பாலும் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதானத்தை
ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் தன் பங்கை கட்டாயம் செய்வோம்” என்றார். கருத்தரங்கின்
ஆரம்பத்தில் பிரதம மந்திரி, பாதுகாப்பு சுற்றாடல் தொடர்பாக பங்கு பற்றியோரை
நம்பிக்கைக்குட்படுத்தினார்.
சர்வகட்சி மகாநாடானது, பாகிஸ்தானிய மக்களினதும் பாதுகாப்புப் படையினரதும் குறிப்பாக
கைபர் பக்தூங்வாவிலும் பழங்குடிமக்களின் பிரதேசங்களிலும் உயிர்த்தியாகங்களை ஏற்றுக்
கொள்கிறது. அத்துடன் சர்வதேச சமூகமானது இத்தகைய மகத்தான தியாகங்களையும்
பாகிஸ்தானின் அளப்பறிய சேதங்களையும் அங்கீரித்தல் வேண்டும் என்றும்
வலியுறுத்துகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:
» ஆப்கானில் அமெரிக்க படை நடவடிக்கைகளை ஒடுக்க பழங்குடி தலைவர் மாநாட்டில் தீர்மானம்
» ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் மீது நாளை ஓட்டெடுப்பு
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:
» ஆப்கானில் அமெரிக்க படை நடவடிக்கைகளை ஒடுக்க பழங்குடி தலைவர் மாநாட்டில் தீர்மானம்
» ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் மீது நாளை ஓட்டெடுப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum