Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
+4
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
8 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
வயதொன்றைத் தொட்டுவிட்ட எம்குழந்தை சேனையிதை
வியப்புடனே பார்க்கின்றேன் விழியின்னும் மூடவில்லை
பயனுறவே தமிழோர்கள் பட்டனவே வளர்ந்துவிட்டாள்
தயக்கங்கள் ஏதுமில்லை தளிரிவளை முத்தமிட !
பார்அதனில் உயர்ந்தவளின் முறுவலிலே தனையிழந்து
பார்கின்றேன் பெருமையாக என்கையில் எடுத்துவைத்து
சோர்வின்றி உறவினர்கள் சேர்ந்திவளைக் காத்ததாலே
ஊர்மெச்ச உயர்ந்தவளை உச்சிமுகர்ந்து மகிழுகிறேன்!
சீர்மிகு சிறப்புடனே சின்னவளைத் தாலாட்டி
பார்மிகு பைந்தமிழர் பலவாறு பண்ணூட்டி
நேர்மிகு தமிழாலே நிலையான இடம்பெறவே
ஊர்மிகு களிப்புறவே வளர்த்தெடுத்தார் உறக்கமின்றி!
கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
பழகிட இனிமையாகி பரவசமாய் ஆக்குகின்றாள்
அழகு தமிழ் மக்களைத்தன் அருகினிலே ஈர்க்கின்றாள்
பலவேறு பாகத்தோர் இங்குவந்து அமர்ந்திருந்து
பலவேறு கதையளந்து பார்ப்போரை மிரளவைக்கும்
அளவில்லா அன்போடு அனைவருமே கொஞ்சிடவே
அழகாக வளர்ந்தின்று அடைந்துவிட்டாள் வயதொன்று!
சேனையென்ற தமிழ்மகளின் புகழொன்றே குறியாகி
சேனையதன் உறவெல்லாம் ஒன்றாகி ஒருமனதாய்
பலநூறு கைசேர்த்து தாழ்ந்திடாது தாங்கிடவே
பலநூறு ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்துகிறேன்!

Last edited by யாதுமானவள் on Thu 6 Oct 2011 - 23:22; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
சேனையெனும் தமிழ் குழந்தையினை உச்சிமோர்ந்த எங்கள் சேனையின் தமிழ் மூதாட்டி தமிழுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழுக்காகவே சுவாசிக்கும் எங்கள் புரட்சிக்கவி யாதுமானவளெனும் லாதாராணியின் அழகிய கவிதை இச் சேனைத் தடாகத்திற்கு கவி மலர்வெள்ளத்தால் நிரப்பி சேனையின் உள்ளத்தை மகிழ்வித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் நன்றி அக்கா
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
நேசமுடன் ஹாசிம் wrote:சேனையெனும் தமிழ் குழந்தையினை உச்சிமோர்ந்த எங்கள் சேனையின் தமிழ் மூதாட்டி தமிழுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழுக்காகவே சுவாசிக்கும் எங்கள் புரட்சிக்கவி யாதுமானவளெனும் லாதாராணியின் அழகிய கவிதை இச் சேனைத் தடாகத்திற்கு கவி மலர்வெள்ளத்தால் நிரப்பி சேனையின் உள்ளத்தை மகிழ்வித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் நன்றி அக்கா
மிக்க நன்றி ஹாசிம் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அருமையான வரிகள் கொண்டு சேனையை சிறப்பாய் வாழ்த்திய புரட்சிக் கவி எங்களின் தமிழ் புத்தகம் யாதுஅக்காவிற்கு நன்றி .
முத்தான வரிகள் மிளிர்கிறது பிறந்த நாள் வாழ்த்தாக அக்காவின் வரிகளிள்.வாழ்த்துகள் அக்கா. :];:
முத்தான வரிகள் மிளிர்கிறது பிறந்த நாள் வாழ்த்தாக அக்காவின் வரிகளிள்.வாழ்த்துகள் அக்கா. :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
பழகிட இனிமையாகி பரவசமாய் ஆக்குகின்றாள்
அழகு தமிழ் மக்களைத்தன் அருகினிலே ஈர்க்கின்றாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
சூப்பராக இருக்கு மேடம் அருமையான வாழ்த்து நன்றி மேடம்
இதே வேகம் என்றும் நிலைக்கட்டும் சேனைத் தமிழ் உலா வாழ்க. :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
சேனை குழந்தைக்கு ஒரு தாலாட்டு
தமிழ் சொன்ன பாராட்டு,
யதோடு ,உறவாடி ,கவிதையாய் நிறமாறி,
சுவைக்கூடி,தந்தது ஒரு புகழ்மாலை!
பாராட்டுகிறேன் யாது உங்களை .
தமிழ் சொன்ன பாராட்டு,
யதோடு ,உறவாடி ,கவிதையாய் நிறமாறி,
சுவைக்கூடி,தந்தது ஒரு புகழ்மாலை!
பாராட்டுகிறேன் யாது உங்களை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
சேனை இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் சந்தோச மடைகிறோம் அத்துடன் வாழ்த்துகளையும் சேனை என்னும் சோலைக்கு சொல்லிக்கொள்கிறேன் இன்று போல் என்றும் முதலிடத்திலேயே திகழ எல்லா உள்ளங்களின் ஒத்துளைப்பும் கட்டாயம் சேனைக்குத்தேவை அப்படி அன்புடனும் ஒற்றுமையுடனும் இணைந்திருப்போம்
சிறப்புகவி தந்திருக்கும் யாது மாணவள் அக்காவின் கவிதை சூப்பர் அதில் ஒரு பகுதி.
சேனையென்ற தமிழ்மகளின் புகழொன்றே குறியாகி
சேனையதன் உறவெல்லாம் ஒன்றாகி ஒருமனதாய்
பலநூறு கைசேர்த்து தாழ்ந்திடாது தாங்கிடவே
பலநூறு ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்துகிறேன்!
நன்றி அக்க
வாழ்த்துக்கள் சேனைக்கு. :flower: :flower: :flower: :flower:
சிறப்புகவி தந்திருக்கும் யாது மாணவள் அக்காவின் கவிதை சூப்பர் அதில் ஒரு பகுதி.
சேனையென்ற தமிழ்மகளின் புகழொன்றே குறியாகி
சேனையதன் உறவெல்லாம் ஒன்றாகி ஒருமனதாய்
பலநூறு கைசேர்த்து தாழ்ந்திடாது தாங்கிடவே
பலநூறு ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்துகிறேன்!
நன்றி அக்க
வாழ்த்துக்கள் சேனைக்கு. :flower: :flower: :flower: :flower:
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
*சம்ஸ் wrote:அருமையான வரிகள் கொண்டு சேனையை சிறப்பாய் வாழ்த்திய புரட்சிக் கவி எங்களின் தமிழ் புத்தகம் யாதுஅக்காவிற்கு நன்றி .
முத்தான வரிகள் மிளிர்கிறது பிறந்த நாள் வாழ்த்தாக அக்காவின் வரிகளிள்.வாழ்த்துகள் அக்கா. :];:
நன்றி சம்ஸ்...!
சம்ஸ் இன் செல்லக் குழந்தை சேனையை வாழ்த்துவதில் பேரின்பம் எனக்கு !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
மிக சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் !
யாதுமானவள் அக்கா அவர்களுக்கு..
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
கவிக்கு ஏற்றாப்போல் அழகு குழந்தையையும் காண்பித்து விட்டார் எமது கலைஞர் கான் அவர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்mdkhan wrote:
சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
மிக சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் !
யாதுமானவள் அக்கா அவர்களுக்கு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
நண்பன் wrote:கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
பழகிட இனிமையாகி பரவசமாய் ஆக்குகின்றாள்
அழகு தமிழ் மக்களைத்தன் அருகினிலே ஈர்க்கின்றாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
சூப்பராக இருக்கு மேடம் அருமையான வாழ்த்து நன்றி மேடம்
இதே வேகம் என்றும் நிலைக்கட்டும் சேனைத் தமிழ் உலா வாழ்க. :!+: :!+: :!+:
நன்றி நண்பன் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
பழகிட இனிமையாகி பரவசமாய் ஆக்குகின்றாள்
அழகு தமிழ் மக்களைத்தன் அருகினிலே ஈர்க்கின்றாள்
இந்த வரிகள் மிகவும் அருமையான வரிகள்.
படிக்க படிக்க ஆசையாக உள்ளது.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்கள் சேனையே.............
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
ஹம்னா wrote:கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
பழகிட இனிமையாகி பரவசமாய் ஆக்குகின்றாள்
அழகு தமிழ் மக்களைத்தன் அருகினிலே ஈர்க்கின்றாள்
இந்த வரிகள் மிகவும் அருமையான வரிகள்.
படிக்க படிக்க ஆசையாக உள்ளது.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்கள் சேனையே.............
இந்த வரிகள் ஹம்னாவை நினைத்துத்தான் மேடம் எழுதியுள்ளார்கள் ஹம்னா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
kalainilaa wrote:சேனை குழந்தைக்கு ஒரு தாலாட்டு
தமிழ் சொன்ன பாராட்டு,
யதோடு ,உறவாடி ,கவிதையாய் நிறமாறி,
சுவைக்கூடி,தந்தது ஒரு புகழ்மாலை!
பாராட்டுகிறேன் யாது உங்களை .
மிக்க நன்றி கலைநிலா!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
முனாஸ் சுலைமான் wrote:சேனை இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் சந்தோச மடைகிறோம் அத்துடன் வாழ்த்துகளையும் சேனை என்னும் சோலைக்கு சொல்லிக்கொள்கிறேன் இன்று போல் என்றும் முதலிடத்திலேயே திகழ எல்லா உள்ளங்களின் ஒத்துளைப்பும் கட்டாயம் சேனைக்குத்தேவை அப்படி அன்புடனும் ஒற்றுமையுடனும் இணைந்திருப்போம்
சிறப்புகவி தந்திருக்கும் யாது மாணவள் அக்காவின் கவிதை சூப்பர் அதில் ஒரு பகுதி.
சேனையென்ற தமிழ்மகளின் புகழொன்றே குறியாகி
சேனையதன் உறவெல்லாம் ஒன்றாகி ஒருமனதாய்
பலநூறு கைசேர்த்து தாழ்ந்திடாது தாங்கிடவே
பலநூறு ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்துகிறேன்!
நன்றி அக்க
வாழ்த்துக்கள் சேனைக்கு. :flower: :flower: :flower: :flower:
மிக்க நன்றி முனாஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
mdkhan wrote:
சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
மிக சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் !
யாதுமானவள் அக்கா அவர்களுக்கு..
அழகான குழந்தையின் படத்தினை இட்டு அழகு சேர்த்து என் கவிதையையும் பாராட்டியமைக்கு நன்றி கான்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
ஹம்னா wrote:கொழுகொழு குழந்தையென குறைவின்றி வளருகிறாள்
மழுமழு கன்னத்துடன் அனைவரையும் மயக்குகிறாள்
பழகிட இனிமையாகி பரவசமாய் ஆக்குகின்றாள்
அழகு தமிழ் மக்களைத்தன் அருகினிலே ஈர்க்கின்றாள்
இந்த வரிகள் மிகவும் அருமையான வரிகள்.
படிக்க படிக்க ஆசையாக உள்ளது.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்கள் சேனையே.............
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
நன்றி ஹம்னா...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» குழந்தைக்குப் பசிக்கும் போது..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹனி ராசாத்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்
» மலருக்கு பிறந்தநாள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» குழந்தைக்குப் பசிக்கும் போது..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹனி ராசாத்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்
» மலருக்கு பிறந்தநாள்
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum