Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
பர்ஹாத் பாறூக்
7 posters
Page 1 of 1
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
கல்முனை மாநகரசபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களையும்
:!+: :!+: :!+:
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
மாத்தறை நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
மாத்தறை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 12,619 வாக்குகள், 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகள், 1 ஆசனம் _
மாத்தறை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 12,619 வாக்குகள், 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகள், 1 ஆசனம் _
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
குருநாகல் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
குருநாகல் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 4,838 வாக்குகள், 4 ஆசனங்கள் ___
குருநாகல் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 4,838 வாக்குகள், 4 ஆசனங்கள் ___
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
அநுராதபுரம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள்
அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள்
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் _
ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள் __
ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள் __
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
காலி மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
காலி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,539 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 23,539 வாக்குகள், 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,137 வாக்குகள், 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,085 வாக்குகள், 1 ஆசனம் __

நுவரெலியா மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் _
நுவரெலியா மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6,275 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 6,275 வாக்குகள், 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,781 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 1237 வாக்குகள், 1 ஆசனம்

கண்டி மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
கண்டி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,189 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 10 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 23,189 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 20,087 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1248 வாக்குகள், 1 ஆசனம்

பதுளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்
பதுளை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13,337 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 13,337 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,982 வாக்குகள், 5 ஆசனங்கள் _

கண்டி குண்டகசாலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் _கண்டி குண்டகசாலை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 34,488 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 6 ஆசனங்களையும், முதலாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 34,488 வாக்குகள், 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,934 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,128 வாக்குகள், 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 34,488 வாக்குகள், 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,934 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,128 வாக்குகள், 1 ஆசனம்
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் _ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,279 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,279 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,388 வாக்குகள், 1 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,279 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,388 வாக்குகள், 1 ஆசனங்கள்
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் வெற்றி பெற்றவர்கள்.
சிராஸ் மீராசாகிப்
சட்டத்தரணி நிசாம் காரியப்பர்
அமீர் மருதமுனை
சட்டத்தரணி ரகீப்
பறக்கத்
பிர்தெளஸ்
தெளபீக்
உமர் அலி
முஸ்தபா
நிசார்டீன்
பசீர்
இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆனால் இதில் பறக்கத் நிசார்டீன் தெளபீக் உமர் அலி போன்றோரை எதிர் பார்க்கவே இல்லை இது தான் படைத்தவனின் பங்கு
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதுக்கு.
சிராஸ் மீராசாகிப்
சட்டத்தரணி நிசாம் காரியப்பர்
அமீர் மருதமுனை
சட்டத்தரணி ரகீப்
பறக்கத்
பிர்தெளஸ்
தெளபீக்
உமர் அலி
முஸ்தபா
நிசார்டீன்
பசீர்
இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆனால் இதில் பறக்கத் நிசார்டீன் தெளபீக் உமர் அலி போன்றோரை எதிர் பார்க்கவே இல்லை இது தான் படைத்தவனின் பங்கு
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதுக்கு.
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
தொடர்ந்து தகவல் வளங்கியமைக்கு நன்றி உறவே
வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
செய்திக்கு நன்றி வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
@. @.நண்பன் wrote:தொடர்ந்து தகவல் வளங்கியமைக்கு நன்றி உறவே
வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Similar topics
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிப்பு
» அரசாங்கத்தில் இருந்து நாம் விலகமாட்டோம் : முஸ்லிம் காங்கிரஸ்
» கல்முனை மாநகர சபைக்கு மேயர் யார்.?
» முதலமைச்சர் பதவி தொடர்பிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும்: முஸ்லிம் காங்கிரஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum