Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!
3 posters
Page 1 of 1
கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!
வரவர மனுசங்களுக்கு எதைச்சாப்பிடனும் எதைச்சாப்பிடக்கூடாது என்கிற வரைமுறைகூட தெரியாமல் வரம்பு மீறிக்கொண்ட போகிறது மனித நடவடிக்கைகள். நாம் சொல்லும் இந்த செய்தி நிச்சயம் இதை உங்களுக்கு தெளிவுபடுத்தும். சவுதி ஆரேபிய நாட்டைச்சேர்ந்தவர் மெஹமட் ஓமர். இவர் ஒரு வாகன திருத்த வேலைகள் மேற்கொள்ளும் மெக்கானிக் ஆவார். இவர் தினமும் இரண்டு தொடக்கம் நான்கு கேன்கள் வாகன மோட்டார் ஓயில் குடிக்கின்றார். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுபற்றி சவுதிஆரேபியாவின் பிரபல பத்திரிகை ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:-
குறித்த நபர் தினமும் 2-4 கேன்கள் எஞ்சின் ஓயில் குடிப்பதோடு மட்டும் இன்றி கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ் ஐ தினமும் 2.5 கிலோ சாப்பிட்டு வருகிறார். இதற்காக இவர் மாதாந்தம் 900 சவுதி றியாத்கள் செலவழிப்பதாக குறிப்பிடுகின்றார். இவரின் இந்த செயற்பாடு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றி உலகம் எங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் சர்வசாதாரணமாக மேற்கொள்ளும் இவர் இது பற்றி அவரிடம் கேட்டதும். வாழ்க அல்லாஹ் இவர் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் என்று இலவான பதிலோடு முடித்துக்கொள்ளுகிறார்….
http://puthiyaulakam.com/
குறித்த நபர் தினமும் 2-4 கேன்கள் எஞ்சின் ஓயில் குடிப்பதோடு மட்டும் இன்றி கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ் ஐ தினமும் 2.5 கிலோ சாப்பிட்டு வருகிறார். இதற்காக இவர் மாதாந்தம் 900 சவுதி றியாத்கள் செலவழிப்பதாக குறிப்பிடுகின்றார். இவரின் இந்த செயற்பாடு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றி உலகம் எங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் சர்வசாதாரணமாக மேற்கொள்ளும் இவர் இது பற்றி அவரிடம் கேட்டதும். வாழ்க அல்லாஹ் இவர் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் என்று இலவான பதிலோடு முடித்துக்கொள்ளுகிறார்….
http://puthiyaulakam.com/
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!
இது எப்படி சாத்தியமாகும் நம்பவே முடிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!
@. @.நண்பன் wrote:இது எப்படி சாத்தியமாகும் நம்பவே முடிய வில்லை
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|