சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Khan11

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

5 posters

Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by puthiyaulakam Thu 15 Sep 2011 - 16:18

மனிதர்கள் நாம் காப்பி விரும்பி குடிப்பது என்பது சர்வ சாதாரணமான விடயம்தான். ஆனால் விலங்கு ஒன்று காப்பி விரும்பி குடிப்பது என்பது விசித்திரமே. மெய்ஞானத்தை வென்றுசெல்லும் இந்த விஞ்ஞான உலகில் நாளுக்கு நாள் அதிசயங்களும் ஆச்சரியங்களும் புதிதல்ல.. அதுவும் புதிலஉலகம் இணையத்தில் அதற்கு குறைவும் இல்லை. இந்த வையில் இன்று நாம் தரும் விசித்திரமான செய்தியே இது. லூசி எனப்படும் பெண் ஆடு ஒரு நாளைக்கு மூன்று தொடக்கம் ஐந்து கப் கறுப்பு காப்பி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இது ஒரு கப் காப்பிளை சில வினாடிகளிலயே குடித்து முடிக்கிறது. குறித்த ஆடு கம்பொங் ஜாவா எனும் இடத்தில் கரீம் எனும் பெண்மணியால் வளர்க்கப்பட்டு கூண்டில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

லுசா எனப்படும் இந்த ஆட்டிற்கு தற்போது வயது 6 வயதாகிறது. இதனை அதிகப்படியான விலைக்கு வாங்க பலர் முன்வந்தனர். இருந்தாலும் கரீம் இதனை எப்போதும் தான் விற்கப்போவதில்லை என மறுப்புத்தெரிவித்துள்ளார். மேலும் இது இறக்கும் வரை தன்னுடனையே வைத்து பராமரிக்கப்போவதாகவும் உறிதியளித்துள்ளார். கரீம் மட்டும் இன்றி இவரது குடும்பமே இந்த ஆட்டின் மீது அளவு கடந்து அன்பு வைத்து சொந்த பிள்ளை போன்று பாதுகாத்து வருகின்றனர். லூசி காப்பி மாத்திரமின்றி மனிதர்களைப்போலவே சோறு ,ஐஸ் சாப்பிடுங்க கிறீம் என்பவற்றையும் விரும்புவதாக கரீம் கூறியுள்ளார்.
காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Puthiyaulaham.com_.jpg
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by gud boy Thu 15 Sep 2011 - 16:49

எங்கள் வீட்டு கிளி டீ குடிக்கும். முட்டை மஞ்சள் கரு உண்ணும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by puthiyaulakam Thu 15 Sep 2011 - 16:55

kiwi boy wrote:எங்கள் வீட்டு கிளி டீ குடிக்கும். முட்டை மஞ்சள் கரு உண்ணும்.

உண்மையாவா? அப்படி எண்டால் உடனே உங்க கிளிய வீடியோ எடுத்து அனுப்புங்க பாஸ்.... நியூஸ் போடுவம்... @.
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by நிலா Thu 15 Sep 2011 - 16:58

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) 517195 காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) 517195
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by gud boy Thu 15 Sep 2011 - 18:18

puthiyaulakam wrote:
kiwi boy wrote:எங்கள் வீட்டு கிளி டீ குடிக்கும். முட்டை மஞ்சள் கரு உண்ணும்.

உண்மையாவா? அப்படி எண்டால் உடனே உங்க கிளிய வீடியோ எடுத்து அனுப்புங்க பாஸ்.... நியூஸ் போடுவம்... @.

அது என் அண்ணனுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்கும்..அது அவனோட செல்லம்..அவன் வேலை விசயமாக வெளியூர் போகும் பொது அவனோட நண்பர் வீட்ல விட்டுட்டு போயிட்டான்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by puthiyaulakam Thu 15 Sep 2011 - 19:51

kiwi boy wrote:
puthiyaulakam wrote:
kiwi boy wrote:எங்கள் வீட்டு கிளி டீ குடிக்கும். முட்டை மஞ்சள் கரு உண்ணும்.

உண்மையாவா? அப்படி எண்டால் உடனே உங்க கிளிய வீடியோ எடுத்து அனுப்புங்க பாஸ்.... நியூஸ் போடுவம்... @.

அது என் அண்ணனுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்கும்..அது அவனோட செல்லம்..அவன் வேலை விசயமாக வெளியூர் போகும் பொது அவனோட நண்பர் வீட்ல விட்டுட்டு போயிட்டான்..


அவ்வ்.... வடை போச்சே....
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Thu 15 Sep 2011 - 19:59

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) 480414 காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) 741156
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by இப்ஹாம் Fri 16 Sep 2011 - 0:04

அருமை அறிய விரும்பும் பொக்கிசங்களை அறியதந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ந்ண்பரே
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு) Empty Re: காப்பி விரும்பி குடிக்கும் அதிசய ஆடு.! (படஇணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum