சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Khan11

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

3 posters

Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by முனாஸ் சுலைமான் Sun 9 Oct 2011 - 6:51

சிராஸ் மீராசாஹிப் முதலாம் இடம்
சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இரண்டாம் இடம்
மருதமுனை அமீர் மூன்றாம் இடம்


இதனை வைத்து பார்க்கும் போது சட்டத்தரணி நிசாம் காரியப்பருடன் சேர்ந்து களத்தில் ஹரீஸ் எம்.பி யை தவிர மற்ற எல்லாரும் அவருக்காக வேலை செய்தார்கள் ஆனால் அவர் தோற்றுவிட்டார்
எந்த பெரிய தலைகளின் ஆதரவும் இல்லாமல் சிராஸ் மீராசாகிப் மேயராகியுள்ளமை கல்முனைக்கு ஒரு சவால்
பணம் இங்கு வேலை செய்துள்ளது என்பது நிஜமாகிறது கிட்ட தட்ட ஒரு கோடி ரூபா சிலவு செய்துள்ளார் சிராஸ் இத்தேர்த்லுக்காக. என்பது குறிப்பிடத்தக்கது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 9 Oct 2011 - 7:18

பணம் பத்துச்செய்யும் என்பார்கள் தேர்தலுக்காக நூறு செய்யும் என்பது கடந்த காலம் எமக்கு கற்றுத்தந்திருக்கிறது நன்றி தோழா தகவலுக்கு


கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by முனாஸ் சுலைமான் Sun 9 Oct 2011 - 7:43

கல்முனை முடிவின் படி 25 பேர் களத்தில் இறங்கியவர்களில் எதிர்பார்க்காதவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் அந்த வகையில் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கட்சியின் மூத்த போராளி முழக்கம் மஜீட் தோல்வியைத்தழுவியது அனைவராலும் தாங்க முடியாத ஒரு கவலை அந்த வகைட்\யில் வெற்றியீட்டியவர்களின் விபரம் தருகிறேன்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by முனாஸ் சுலைமான் Sun 9 Oct 2011 - 7:48

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் வெற்றி பெற்றவர்கள்.

சிராஸ் மீராசாகிப்
சட்டத்தரணி நிசாம் காரியப்பர்
அமீர் மருதமுனை
சட்டத்தரணி ரகீப்
பறக்கத்
பிர்தெளஸ்
தெளபீக்
உமர் அலி
முஸ்தபா
நிசார்டீன்
பசீர்


இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆனால் இதில் பறக்கத் நிசார்டீன் தெளபீக் உமர் அலி போன்றோரை எதிர் பார்க்கவே இல்லை இது தான் படைத்தவனின் பங்கு
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதுக்கு.

மற்ற பாட்டிகளில் வெற்றி பெற்றவர்களை அடுத்த பக்கம் பாருங்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by முனாஸ் சுலைமான் Sun 9 Oct 2011 - 8:01

அரசாங்கம் சார்பில் வெற்றி பெற்றவர்கள்
சரத் வீரசேகர யால் போடப்பட்ட ஐபி. றஹ்மானும்
அரசாங்கத்தின் நேரடி வேட்பாளரான வெஸ்டர் றியாசும்
நற்பிட்டிமுனை முபீத் இவர்கள் மூவரும் வெற்றி பெற்றவர்கள்

ஆனால் இதில் ஒரு விசையம் அமைச்சர் அதாவுல்லாவின் யாரும் வெற்றி பெறவில்லை அத்துடன் றிசாத் பதியுதீன் அமச்சரின் யாரும் வெற்றி பெறவில்லை என்பது சந்தோசமான விடையம்



அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் கேட்ட நற்பிட்டி முனையச்சேர்ந்த நபார் என்பவரும் வெற்றி பெற்றுள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by முனாஸ் சுலைமான் Sun 9 Oct 2011 - 9:06

காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டோருக்கான விருப்பு வாக்குகள்.

சிராஸ் மீராசாகிப் 16457
நிசாம் காரியப்பர் 13948
அமீர் 4368
ரகீப் 3509
முஸ்தபா 2999
உமர் அலி 2842
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by நண்பன் Sun 9 Oct 2011 - 9:21

தகவலுக்கு நன்றி கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம் Empty Re: கல்முனையில் தேர்தல் முடிவின் விபரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» கல்முனையில் 15 அடி நீள முதலை பிடிபட்டது!
» முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கல்முனையில் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum