Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை; தி.மலையில் விஜயகாந்த் பிரசாரம்
3 posters
Page 1 of 1
லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை; தி.மலையில் விஜயகாந்த் பிரசாரம்
திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க.
வேட்பாளர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் களை
ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று திருவண்ணாமலை காந்திசிலை
அருகில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
செங்கத்தில்
இருந்து நான் கிரிவலப்பாதை வழியாக திருவண்ணாமலைக்கு வந்தேன். இது
புண்ணியஸ்தல மாகும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
கிரிவலப்பாதை சரியில்லை, கிரிவல பாதையில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள்
இல்லை, வசதிகள் இல்லை. கிரிவலப்பாதையில் 200 விளக்குகள் போடலாம். பாதாள
சாக்கடை திட்டம் சரியில்லை. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து
விபத்துதான் ஏற்படுகிறது.
மக்கள் தங்களுக்கான ஜீவா
தார உரிமையை நிறைவேற்றிக் கொள்வது தான் உள்ளாட்சி. எங்களுக்கு ஒரு
வாய்ப்பு கொடுங்கள், மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவோம்.
திருவண்ணாமலையில் சிவன் ருத்திரதாண்டவம் ஆடப்போகிறார். மக்களுக்கு உண்ண
உணவு, உடுத்த உடை, இருக்க இடம்ஆகியவைதான் தேவை. அதைக்கூட கொடுக்கவில்லை.
எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், என் மக்கள் லஞ்சம்
வாங்கமாட்டார்கள், வாங்கவும் விடமாட்டேன்.
உங்கள்
ஊர் தேவையை நிறைவேற்றினாலே போதும். கடந்த 30 வருடங்களாக மின் விளக்குகள்
இல்லை, சாலை வசதி இல்லை, மயான பாதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்த தேர்தலில் 1 லட்சம்பேர் நிற்கிறார்கள். நீங்கள்குத்தும் வாக்குகள்
அவர்களுக்கு வைக்கும் வேட்டுகள். 21-ந் தேதி வரை நீங்கள் போராட வேண்டும்.
உங்கள் சக்தியை காட்டும் நேரம் இது. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இங்கு வந்துள் ளேன். அரசியல்வாதிகள், அதிகாரிகளை நம்பாதீர்கள். எங்களை
தேர்ந்தெடுத்தால் ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுதேடி வரும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை; தி.மலையில் விஜயகாந்த் பிரசாரம்
ஆட்சிக்கு வரமுன் எல்லாரும் இப்படித்தான்டியோவ் (*(:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?
» விருதுநகர் மாவட்டத்தில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்
» விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரமானது-ஸ்டாலின் கடும் கண்டனம்
» மதுரைக்கே மல்லிகையா, தேமுதிகவுக்கே சவாலா...?- ஜெ.வுக்கு விஜயகாந்த் கடும் எச்சரிக்கை!
» என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum