Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓடும் ரெயிலில் ஜன்னல்வழியாக வெளியே விழுந்த சிறுமியின் கை துண்டானது;
2 posters
Page 1 of 1
ஓடும் ரெயிலில் ஜன்னல்வழியாக வெளியே விழுந்த சிறுமியின் கை துண்டானது;
ஓடும் ரெயிலில்
ஜன்னல்வழியாக வெளியே விழுந்த சிறுமியின் கை துண்டானது;
ரெயில் சக்கரம் ஏறி நசுங்கியது
நேரில் கண்ட தாய் கதறல்
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் இடையர்பாளையம் லட்சுமண தேவி வீதியை
சேர்ந்தவர் சந்திரசேகரன். கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுலோச்சனா.
இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஸ்ரீதரணி என்ற மகள் உள்ளாள். இவர்கள்
குடும்பத்துடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பிறகு வேலூரில்
இருந்து நேற்று ரெயிலில் கோவை திரும்பினர்.
மாலை 6
மணி அளவில் அந்த ரெயில் ஈரோடு வந்தது. பிறகு சிறிதுநேரம் கழித்து ரெயில்
மீண்டும் பயணித்தது. அப்போது தாய்அருகே இருந்த சிறுமி ஸ்ரீதரணி
ரெயில்ஜன்னல்வழியாக கையில் இருந்தமுருக்கை கடித்து சாப்பிட்டபடி வெளியே
வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள்.அந்த ஜன்னல் ஆபத்தான சமயத்தில் திறந்து
பயணிகள் வெயியே குதிக்கும் வழியாகும்.
ரெயில்
ஈரோட்டை தாண்டி தொட்டி பாளையம் என்ற பகுதியில் வந்தபோது ஸ்ரீதரணி ஜன்னலை
திடீரென கவனிக்காமல் திறந்து விட்டார். அதேவேகத்தில் அந்த சிறுமி ஜன்னல்
வழியாக வெளியேநிலை தடுமாறி விழுந்துவிட்டாள். தண்டவாளத்தில்அவள்
விழுந்ததில் ரெயில் சிறுமியின் கையில் ஏறி நசுங்கி கூழாகியது. இதில்
சிறுமியின் இடதுகைதுண்டானது. மணிக்கட்டின் மேல் பகுதி சிதைந்தது.
இதைகண்ட
தாயார் சுலோச்சனாவும் அருகில் இருந்த பயணிகளும் அலறிகதறினர். அபாய
சங்கிலியை பிடித்து ரெயிலை பயணிகள் நிறுத்தினர். பிறகு அனைவரும் கீழே
இறங்கி ஓடிச்சென்றனர். கை துண்டிக்கப்பட்ட நிலையில் துடித்துக்கொண்டிருந்த
சிறுமி ஸ்ரீதரணியை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக சேர்த்தனர். துண்டான இடது கையை ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு
பொருத்த டாக்டர்கள் முயன்றனர் ஆனால் முயற்சி பலிக்கவில்லை.
மேலும்
சிறுமி கீழே விழுந்ததில் தலையிலும் பலத்த அடிபட்டது. சிறுமிக்கு
டாக்டர்கள் தொடர்ந்த தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 2
மாதத்துக்கு முன் ஈரோட்டை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கோவையில் நடந்த
விபத்தில் மெதுவாக சென்ற ரெயிலில் இருந்து அவசரமாக கீழே இறங்கும்போது கீழே
விழுந்து 2 கால்களை இழந்தாள். இப்போது ஒருசிறுமி ரெயிலில் இருந்து தவறி
விழுந்து ஒரு கையை இழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி
உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓடும் ரெயிலில் ஜன்னல்வழியாக வெளியே விழுந்த சிறுமியின் கை துண்டானது;
கவலையான செய்தி :!#:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Similar topics
» லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி
» சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை.
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» அமெரிக்காவில் ரெயிலில் குழந்தை பெற்ற இந்திய பெண்
» 6 வயது சிறுமியின் அபார சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum