Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உறவும் உறவுகளும்
+6
Atchaya
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
அப்துல்லாஹ்
செய்தாலி
10 posters
Page 1 of 1
உறவும் உறவுகளும்
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
Re: உறவும் உறவுகளும்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
பாவம் நிறைந்த இந்த உலகில் பச்சோந்தியாய் போனதே நம் பரிதாப வாழ்க்கை...
நல்லகவிதை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல...
செய்தாலிக்கு பாராட்டுக்கள்..
Re: உறவும் உறவுகளும்
உறவும் உறவுகளும் என்ற தலைப்பில் அருமையான கவிதை செய்தாலி வாழ்த்துக்கள் :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவும் உறவுகளும்
அப்துல்லாஹ் wrote:வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
பாவம் நிறைந்த இந்த உலகில் பச்சோந்தியாய் போனதே நம் பரிதாப வாழ்க்கை...
நல்லகவிதை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல...
செய்தாலிக்கு பாராட்டுக்கள்..
மிக்க நன்றி கவிஞரே
Re: உறவும் உறவுகளும்
நண்பன் wrote:உறவும் உறவுகளும் என்ற தலைப்பில் அருமையான கவிதை செய்தாலி வாழ்த்துக்கள் :!+: :!+:
மிக்க நன்றி நண்பன்
Re: உறவும் உறவுகளும்
அனைத்து வரிகளுமே அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவும் உறவுகளும்
தலைப்போடு இணைந்த கவி அருமை வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவும் உறவுகளும்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம் பூசாமல்
உறவுக் கொடியில்
உறவுகளை தளிர்க்கிறது
உறவு
:!+: :!+: :];: :!@!:
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம் பூசாமல்
உறவுக் கொடியில்
உறவுகளை தளிர்க்கிறது
உறவு
:!+: :!+: :];: :!@!:
Re: உறவும் உறவுகளும்
Atchaya wrote:வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம் பூசாமல்
உறவுக் கொடியில்
உறவுகளை தளிர்க்கிறது
உறவு
:!+: :!+: :];: :!@!:
:];: :”@:
Re: உறவும் உறவுகளும்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
அருமையான தத்துவமான வரிகள் வாழ்த்துக்கலள் தோழரே
Re: உறவும் உறவுகளும்
கலக்கலான கவிதை செய்தாலி வாழ்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உறவும் உறவுகளும்
முனாஸ் சுலைமான் wrote:கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
அருமையான தத்துவமான வரிகள் வாழ்த்துக்கலள் தோழரே
மிக்க நன்றி
Re: உறவும் உறவுகளும்
நெஞ்சை உரசும் கவிதையாச்சே செய்தாலியின் கவிதைகள்.
பஞ்சை வைத்து செய்தாலி கவிதை படிக்க பஞ்சுயும் பற்றிக்கொள்ளும் அளவிற்கு உள்ளத்தினை உருக்கும் கவிதைகள்....
பஞ்சை வைத்து செய்தாலி கவிதை படிக்க பஞ்சுயும் பற்றிக்கொள்ளும் அளவிற்கு உள்ளத்தினை உருக்கும் கவிதைகள்....
Re: உறவும் உறவுகளும்
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
நாமும் தான் .என்ன செய்ய .
சூழ்நிலைகள் சூழ்ச்சியில் ....
பாரட்டுக்கள் தோழரே .தொடருங்கள் .
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
நாமும் தான் .என்ன செய்ய .
சூழ்நிலைகள் சூழ்ச்சியில் ....
பாரட்டுக்கள் தோழரே .தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவும் உறவுகளும்
Atchaya wrote:நெஞ்சை உரசும் கவிதையாச்சே செய்தாலியின் கவிதைகள்.
பஞ்சை வைத்து செய்தாலி கவிதை படிக்க பஞ்சுயும் பற்றிக்கொள்ளும் அளவிற்கு உள்ளத்தினை உருக்கும் கவிதைகள்....
மிக்க நன்றி தோழரே )((
Re: உறவும் உறவுகளும்
kalainilaa wrote:பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
நாமும் தான் .என்ன செய்ய .
சூழ்நிலைகள் சூழ்ச்சியில் ....
பாரட்டுக்கள் தோழரே .தொடருங்கள் .
மிக்க நன்றி கவிஞரே
Re: உறவும் உறவுகளும்
அழகான கவிதை பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
» உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
» ஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் திரண்டுவரவேண்டும் அறைகூவல்
» உறவும் பிரிவும்
» உறவும் பருவமும்
» உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
» ஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் திரண்டுவரவேண்டும் அறைகூவல்
» உறவும் பிரிவும்
» உறவும் பருவமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum