Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
5 posters
Page 1 of 1
நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
கருத்த மேகங்கள் நீர்ச்சூல்
சுமந்து அலைவது போல
நானும் உறவுகளை
என்மனதில் எப்போதும் ....
அவை பொழியுமா
நனைக்குமா கொட்டுமா
அல்லது
பனிக்கட்டிகளோடு குட்டுமா
இப்படித்தான் ஒருநாள்
என் வீட்டின் முற்றத்தில்
நான் வளர்க்கும் ரோஜாவின் அருகில்
இறைந்து இறைத்துப் பேசியது
என் உறவு ஒன்று...
இறுதியில் மனசு விட்டு அழுது
வாட்டத்துடன் பிரிந்தது...
மழையின் வரவில் மலர்ந்த ரோஜா
அதன் முகத்தை வாஞ்சையுடன்....
பனிக்கட்டியும் பேரிறைச்சலுமாய்
இடியும் மின்னலுமாய்
வந்தது மழை...
மறுநாள் ரோஜா வாடி வதங்கிக்
கிடையாய் கிழே....
என் மனசு போல ...
எனக்குப் பூக்கள் எப்போதும்
மலர்ச்சியாய் இருக்க வேண்டும்.
அவற்றை மலர்த்திட மழை வேண்டும்
சாறலாக சீலை நனையும் அளவுக்குப்
போதுமே...
அந்த மேகம் தரும் மழை....
Last edited by அப்துல்லாஹ் on Wed 12 Oct 2011 - 13:34; edited 1 time in total
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
மனதுக்குளிருக்கும் ஏக்கம்
சொல்லும் வரிகள்,
மனதை வாட்டமிட செய்தது.
சிலசமயம் வார்த்தைகள்
இடி மழையாய்,மாறும் போது
ரோஜாவாகதான் நாமும்.
வாழ்கையின் ரகசியம் சொல்லும்
பதிவு புத்தகம்
உங்கள் வரிகள் !
தொடருங்கள் படிக்க ஆவலாய் இன்னும் நான் .
உன்னை அறிந்த சக தோழனாய்...இங்கு !
சொல்லும் வரிகள்,
மனதை வாட்டமிட செய்தது.
சிலசமயம் வார்த்தைகள்
இடி மழையாய்,மாறும் போது
ரோஜாவாகதான் நாமும்.
வாழ்கையின் ரகசியம் சொல்லும்
பதிவு புத்தகம்
உங்கள் வரிகள் !
தொடருங்கள் படிக்க ஆவலாய் இன்னும் நான் .
உன்னை அறிந்த சக தோழனாய்...இங்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
நன்றி கலை நிலா உங்களின் பின்னுட்டமும் அதான் கருத்துகளும் என்க்குமக்ழ்ச்சியைத் தருகிறது...
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
அந்த மேகம் தரும் மழையில் சேர்ந்திருக்கிறது உங்களின் ஆதங்கம்
சேர்ந்திருந்து கலந்து மகிழும் உறவுகள் காணத போதும் சேராத போதும் எழுதம் கவலைக்கு விடை கிடைப்பதில்லை
கரு மேகத்தின் சாயலிருந்தாலே உரு குளுமையான நிலை உணர்வோமே அவ்வாறு நினைத்துக்கொள்ள வேண்டியும் இருக்கிறது அருமையான கற்பனைக் கவிதை நன்றி அண்ணா
சேர்ந்திருந்து கலந்து மகிழும் உறவுகள் காணத போதும் சேராத போதும் எழுதம் கவலைக்கு விடை கிடைப்பதில்லை
கரு மேகத்தின் சாயலிருந்தாலே உரு குளுமையான நிலை உணர்வோமே அவ்வாறு நினைத்துக்கொள்ள வேண்டியும் இருக்கிறது அருமையான கற்பனைக் கவிதை நன்றி அண்ணா
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
எனக்கென்ன ஆதங்கம்..... நான் சும்மா ஏதாவது எழுதுகிறேன்... யாரையும் எதுயும் மனதில் கருக்கொண்டல்ல இது ஒரு பொதுவான ஸ்லாட் தான் மற்றபடி எப்போதும் நான் சூல் கொண்டிருப்பது உறவுகளைத்தான்...சீலை நனைக்க்த்தான் பெய்திருக்கிறேன் நானும் நனைந்திருக்கிறேன் உங்களின் அனைவரின் அன்பிலும்... நான் வாடியதும் இல்லை வாட்டியதும் இல்லை... மலர்கள் வேறு மனிதன் வேறு...நேசமுடன் ஹாசிம் wrote:அந்த மேகம் தரும் மழையில் சேர்ந்திருக்கிறது உங்களின் ஆதங்கம்
சேர்ந்திருந்து கலந்து மகிழும் உறவுகள் காணத போதும் சேராத போதும் எழுதம் கவலைக்கு விடை கிடைப்பதில்லை
கரு மேகத்தின் சாயலிருந்தாலே உரு குளுமையான நிலை உணர்வோமே அவ்வாறு நினைத்துக்கொள்ள வேண்டியும் இருக்கிறது அருமையான கற்பனைக் கவிதை நன்றி அண்ணா
உனது மறுமொழிக்கு என் நன்றி சகோதரனே...
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:எனக்கென்ன ஆதங்கம்..... நான் சும்மா ஏதாவது எழுதுகிறேன்... யாரையும் எதுயும் மனதில் கருக்கொண்டல்ல இது ஒரு பொதுவான ஸ்லாட் தான் மற்றபடி எப்போதும் நான் சூல் கொண்டிருப்பது உறவுகளைத்தான்...சீலை நனைக்க்த்தான் பெய்திருக்கிறேன் நானும் நனைந்திருக்கிறேன் உங்களின் அனைவரின் அன்பிலும்... நான் வாடியதும் இல்லை வாட்டியதும் இல்லை... மலர்கள் வேறு மனிதன் வேறு...நேசமுடன் ஹாசிம் wrote:அந்த மேகம் தரும் மழையில் சேர்ந்திருக்கிறது உங்களின் ஆதங்கம்
சேர்ந்திருந்து கலந்து மகிழும் உறவுகள் காணத போதும் சேராத போதும் எழுதம் கவலைக்கு விடை கிடைப்பதில்லை
கரு மேகத்தின் சாயலிருந்தாலே உரு குளுமையான நிலை உணர்வோமே அவ்வாறு நினைத்துக்கொள்ள வேண்டியும் இருக்கிறது அருமையான கற்பனைக் கவிதை நன்றி அண்ணா
உனது மறுமொழிக்கு என் நன்றி சகோதரனே...
நீங்கள் கொண்ட கருவின் ஆதங்கம்தான் அந்த வரியில் கண்டேன் என்றேன் தப்பென்றால் மறந்திடுங்கள் உறவு கலந்திருக்கிறோம் சேர்ந்து மகிழ்கிறோம் அதன் விரிசல் தென்படும் போதும் சந்திக்காத போதும் இந்த நிலை உணர்வது நிதர்சனம்தானே அண்ணா
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
நன்றி தோழரே .அப்துல்லாஹ் wrote:நன்றி கலை நிலா உங்களின் பின்னுட்டமும் அதான் கருத்துகளும் என்க்குமக்ழ்ச்சியைத் தருகிறது...
உங்கள் வரிகள் நான் கண்ட காட்சிகளை
படம்பிடித்துக் காட்டுகிறது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
திருப்தியான கவிதை தந்துள்ளீர் அப்துல்லாஹ்!
உறவு அளவுக்கதிகமாகித் திகட்டாமல் அதே நேரம் எட்டி இருக்காமல் கொஞ்சம் கிட்டவும் இருக்கவேண்டும் என்று அற்புதமாகச் சொல்லும் இக்கவிதை ஒரு சிறிய மழைச் சாரல் மனதில் பட்டதுபோல் வருடிச் செல்கிறது. மனமென்னும் அந்த மலரை மலரவைக்க உறவென்னும் மழை.... சாரலாக அதன் மேல் பட்டாலே போதும்... சட சட வென அடித்து அம்மலரைக் காயப்படுத்திவிடாமல்..... அடடா.... அற்புதம் சகோதரர் அப்துல்லா!
அப்துல்லாஹ் wrote:]
அவை பொழியுமா
நனைக்குமா கொட்டுமா
அல்லது
பனிக்கட்டிகளோடு குட்டுமா
- அருமையான வரிகள்
எனக்குப் பூக்கள் எப்போதும்
மலர்ச்சியாய் இருக்க வேண்டும்.
அவற்றை மலர்த்திட மழை வேண்டும்
சாறலாக சீலை நனையும் அளவுக்குப்
போதுமே... - சூப்பர்!
.
:!+: :!+: :!+: :!+:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
அனைத்து வரிகளும் அருமை அற்புதம் அசத்தல். தான் அனுபவித்தது போல் எனக்கு ஒரு உணர்வு ஏக்கமான வரிகள் ஆள்ந்த வலியும் தெரிகிறது சாரலாய் வந்த வரி வாழ்த்துகள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உறவும் உறவுகளும்
» உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தாயும் நானும்
» நானும் ஓர் தீவிரவாதி....
» உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தாயும் நானும்
» நானும் ஓர் தீவிரவாதி....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum