சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாயும் நானும் Khan11

தாயும் நானும்

+5
ansar hayath
பானுஷபானா
kalainilaa
*சம்ஸ்
jafuras
9 posters

Go down

தாயும் நானும் Empty தாயும் நானும்

Post by jafuras Sat 22 Jun 2013 - 4:54

வாத்தியின் கணக்கை
விழித்திருந்து படித்தவன் நான்
படைத்தவன் கணக்கால்
விழி மூடி அழுதவன் நான்

பரிசுகள் கிட்டும்போதும்
பழிச்சொல் கிட்டும்போதும்
எட்டி நிண்று றசித்தவன் நான்

இத்தனைக்கும் ஆறுதல் சொல்லும்
ஒரே ஒரு ஆறுதல் என் தாய்
நான் எழுதிய கவிதைகளுள்
என்னை எழுதிய கவிதை என் தாய்

           ஜெபுறாஸ் காசீம்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by *சம்ஸ் Sat 22 Jun 2013 - 7:41

நான் எழுதிய கவிதைகளுள்
என்னை எழுதிய கவிதை என் தாய்
நிதர்சன வரிகள்  வாழ்த்துக்கள் ஜெபுறாஸ் தொடருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by kalainilaa Sat 22 Jun 2013 - 8:42

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by jafuras Sat 22 Jun 2013 - 8:49

மிக்க நன்றி சம்ஸ்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by பானுஷபானா Sat 22 Jun 2013 - 9:31

தாய் கவிதை ரொம்ப அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by ansar hayath Sat 22 Jun 2013 - 12:28

தாயும் நானும் 1013395_499838820085844_1605200741_nஅருமையான கவிதை கவியே வாழ்த்துக்கள் தொடருங்கள் ....

உதிரத்தை பாலாக்கி 
உணவாக ஊட்டியவள் 
நீதான் உலகிலே ...
நான் கண்ட ,
முதலாம் அதிசயம்..!





ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by Muthumohamed Sat 22 Jun 2013 - 12:55

ansar hayath wrote:தாயும் நானும் 1013395_499838820085844_1605200741_nஅருமையான கவிதை கவியே வாழ்த்துக்கள் தொடருங்கள் ....

உதிரத்தை பாலாக்கி 
உணவாக ஊட்டியவள் 
நீதான் உலகிலே ...
நான் கண்ட ,
முதலாம் அதிசயம்..!






!_!_!_!_!_!_!_:”@::”@::”@::”@::”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by *சம்ஸ் Sat 22 Jun 2013 - 15:16

ansar hayath wrote:
Spoiler:
அருமையான கவிதை கவியே வாழ்த்துக்கள் தொடருங்கள் ....

உதிரத்தை பாலாக்கி 
உணவாக ஊட்டியவள் 
நீதான் உலகிலே ...
நான் கண்ட ,
முதலாம் அதிசயம்..!

அருமை அன்சார் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by rammalar Sat 22 Jun 2013 - 15:22

கவிதை அருமை
-
தாயும் நானும் Mother3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by jafuras Sun 23 Jun 2013 - 1:55

நன்றிகள் என் வரிகளுக்கும் உரிமை கொடுத்ததற்கு
நன்றிகள் நீங்கள் பெரியவர்கள் என் பெயர் சொன்னதற்கு
வசனங்களுக்கும் வடிவங்களுக்கும்
வர்ணம் கொடுத்த நீங்கள்தான் சிறப்புக் கவிஞ்சர்கள்
சம்ஷ், கலை நிலா, பானு கமால், முத்து முஹம்மட்
அன்சார் ஹயாத், ராம்மலர் நீங்கள் பெரியவர்கள்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 9:53

நான் எழுதிய கவிதைகளுள்
என்னை எழுதிய கவிதை என் தாய்


:/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by நண்பன் Sun 23 Jun 2013 - 13:32

தாய் பற்றிய மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் உறவே தொடர்ந்து எழுதுங்கள்*_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by rammalar Sun 23 Jun 2013 - 17:17

:/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தாயும் நானும் Empty Re: தாயும் நானும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum