சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல் Khan11

ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்

2 posters

Go down

ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல் Empty ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 13:30

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலில் இதுவரை 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் குர்தீஷ் எதிர்க்கட்சி தலைவர் மெஷால் திரிமோ கொல்லப்பட்டார்.

இது ஜெர்மனியில் வாழும் சிரியா மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் பெர்லினில் உள்ள சிரியா தூதரகத்துக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தடுத்தனர். அதை மீறி தூதரக காம்பவுண்டு சுவரை இடித்தும், கேட்டை உடைத்தும் அக்கும்பல் உள்ளே புகுந்தது. அப்போது சிரியா தூதர் அங்கு இருந்தார். அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். தூதரகத்தின் மீது வெடிகுண்டு மற்றும் கற்களால் வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து தூதரை மீட்டனர்.

பின்னர் அவர்களை தூதரகத்தில் இருந்து வெளியேற்றினர். அதே நேரத்தில் ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்க்கிள் உள்ள சிரியா தூதரக அலுவலகத்திலும் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிரியா மக்களின் இந்த தாக்குதலுக்கு ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி குயிடோ வெஸ்பர் வெலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இருக்கும் சிரியா தூதரகங்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி தவிர ஐரோப்பிய நாடுகளில் உள்ள மற்ற சிரியா தூதரக அலுவலகங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல் Empty Re: ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்

Post by kalainilaa Sun 16 Oct 2011 - 22:05

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு
» சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி.
» கேரள தோட்டங்களுக்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல் தமிழர்கள் மீது தாக்குதல்
» சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
» டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum