சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு Khan11

சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு

2 posters

Go down

சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு Empty சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு

Post by *சம்ஸ் Wed 12 Jun 2013 - 19:08

சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு Ce2fcd10
டமாஸ்கஸ், ஜூன் 12- 

சிரியா அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக புரட்சிப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். 

அரசு படைக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஷியா பிரிவு ஹெஸ்புல்லா இயக்கத்தினரும் இந்த போரில் பங்கேற்று வருகின்றனர். இதனால் புரட்சிப் படையினர் அவ்வப்போது ஹெஸ்புல்லா இயக்கத்தினரை தாக்கி வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஹாட்லா அருகில் உள்ள புரட்சிப்படையின் நிலைகள் மீது அரசுக்கு ஆதரவான ஷியா போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக புரட்சிப் படையினர், ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் ஹால்டா கிராமத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 60 பேர் இறந்ததாக மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மனித படுகொலை என்று சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு Empty Re: சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு

Post by kalainilaa Thu 13 Jun 2013 - 16:15

நேற்று உங்களை அன்போடு கவனித்த ஒரு அரசனை
அடித்தே கொண்டீர்கள் யாரோ சொன்ன ஆசைக்கு இணங்கி 
இன்றோ உங்கள் கதி ...இது விதியா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்
» சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
» சிரியா: கிராமத்தின் மீது ஏவுகணை தாக்குதல் - 10 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி
» முனாஸ் சுலைமான் அரசியலுக்குள் புகுந்து முதல் சேவையை ஆரம்பிக்கிறார் அவர் பிறந்த கிராமத்தில்
» சிரியா குசைர் நகரில் நடந்த தாக்குதலில் போராளிகள் 70 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum