சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Khan11

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

4 posters

Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 13:41

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 6db3cca5-6e0d-4ba0-abd8-939f7a6f84da_S_secvpf

நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள். இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம்மேல் மரியாதை ஏற்படுகிறது.

நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை புரிந்துகொண்டேன். நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்துஇருப்பேன். காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by பானுஷபானா Mon 10 Oct 2011 - 13:45

ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 678497
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 13:48

பானுகமால் wrote:ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 678497
நல்லாத்தான் தெரிந்து வைத்துள்ளீர்கள் இவர்களைப் பற்றி நன்றி மேடம் :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by பானுஷபானா Mon 10 Oct 2011 - 13:58

நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 678497
நல்லாத்தான் தெரிந்து வைத்துள்ளீர்கள் இவர்களைப் பற்றி நன்றி மேடம் சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 76244
சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 188826 சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 188826 சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 188826 சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 188826 சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 188826 சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 14:01

நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமாமா எல்லோரும் இதைத் தான் சொல்லுவிங்க குட்டையில் ஊறின மட்டை தான நீங்க சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா 678497
நல்லாத்தான் தெரிந்து வைத்துள்ளீர்கள் இவர்களைப் பற்றி நன்றி மேடம் :’|:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by யாதுமானவள் Mon 10 Oct 2011 - 15:19

ஆமா இவர் முதலிடத்திலா இருக்கார் ?!!!!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 16:15

சினிமாப்புகழ் என்றும் நிலைக்காது அம்மணி :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா Empty Re: சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum