சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! Khan11

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!

4 posters

Go down

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! Empty சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 11:20


நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.

தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது.படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் அழுது விட்டார். படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்று புறப் பட்டுச்சென்றார். ராம ராஜ்ஜியம் அவரது கடைசி படம் என்று கூறப்பட்டது.

இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக யார் சொன்னது. அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை.ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு. ஒரு பெண் மனவேதனையை தனது குடும்பத்தினரிடமோ, கணவரிடமோ அல்லது நண்பர்களிடமோ வெளிப்படுத்துவது உண்டு.

ஆனால் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் என்னையும் மீறி அது வெளிப்பட்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன். படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள்.அதனால் அழுதேன்.

2010-ல் நான் நடித்த எல்லா படங்களும் ஹிட்டானது. தெலுங்கில் சிம்ஹா, மலையாளத்தில் எலக்ட்ரா, தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன், கன்னடத்தில் சூப்பர் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! Empty Re: சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 14:22

அடப்பாவிகளா என்னமா பெல்டி அடிக்கிறாளுவ இந்த நடிகைங்க :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! Empty Re: சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 17:00

நண்பன் wrote:அடப்பாவிகளா என்னமா பெல்டி அடிக்கிறாளுவ இந்த நடிகைங்க :!.: :!.:

அவர்களுக்காக நீங்கள் ஏன் மண்டையை உடைக்கிறீங்க நண்பன்.
அவர்கள் பொலப்பு அது. /) /)


சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! Empty Re: சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 18:46

அதானே பார்த்தேன் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.! Empty Re: சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum