சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Khan11

பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு

2 posters

Go down

பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Empty பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Oct 2011 - 7:06

எகிப்தில், கிறிஸ்தவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் பலியானோரின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மூன்று நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனைகளுக்கு காப்டிக் போப் அழைப்பு விடுத்துள்ளார். எகிப்தின் தென்பகுதியில் உள்ள அஸ்வான் மாகாணத்தில் ஒரு சர்ச் முஸ்லிம்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதைக் கண்டித்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் கடந்த 9ம் தேதி கிறிஸ்தவர்களால் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

மக்கள் மீது ஏறிய பீரங்கிகள்: பேரணியை கலைப்பதற்காக அதில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் பீரங்ககளை ஏற்றியது. கண்மூடித் தனமாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் 25 பேர் பலியாயினர். நேற்று முன்தினமும் இருதரப்புக்கும் மோதல் தொடர்ந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் மாலை முதல் பலியானோரின் இறுதிச் சடங்குகள் கெய்ரோவில் நடந்தன. அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, ராணுவத்துக்கு எதிராக கோஷமிட்டனர். ராணுவ ஆட்சித் தலைவர் முகமது உசேன் டன்டாவி பதவி விலகக் கோரி வலியுறுத்தினர்.

நம்பிக்கை இல்லை: எகிப்திய காப்டிக் சர்ச், ராணுவ வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனைகள் நாடு முழுவதும் நடக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள காப்டிக் போப் மூன்றாம் ஷெனுடா,"ராணுவத்தின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். பேரணியில் ஊடுருவிய கூலிப்படையினர் நடத்திய வன்முறைகளுக்கு எங்களைக் குற்றம்சாட்டுகின்றனர். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது' எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தடயவியல் அறிக்கை: சம்பவம் நடந்த இடங்களில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பலியானோரில் பெரும்பாலோர், பீரங்கிகளால் நசுக்கப்பட்டும், பலர் துப்பாக்கிக் குண்டுகளாலும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரங்கிகள் ஏவப்படும் முன், கூலிப்படையினர் தங்களைக் கடுமையாகத் தாக்கியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இனி மேலும் போராட்டங்கள் நடக்குமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது. நவம்பர் 28ம் தேதி, அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது, ராணுவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.


பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Empty Re: பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு

Post by jasmin Wed 12 Oct 2011 - 17:00

எகிப்தில் அமைதியாக இருந்த ஹுஷ்னியை விரட்டியது இவர்கள்தான் இப்போது படுகிறார்கள் படட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Empty Re: பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Oct 2011 - 17:50

அவரும் அதிகம் பிழைசெய்திருக்கிறார் அதனால்தான் மக்களால் விரட்டப்பட்டிருக்கிறார்கள்


பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு  Empty Re: பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum