சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு Khan11

போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு

2 posters

Go down

போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு Empty போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:41

போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு 10cf372d-b2ef-4ca9-b9b2-5d3cfdb32e98_S_secvpf

ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி டெல்லி
ராம்லீலா மைதானத்தில் உண்ணா விரதம் தொடங்கினார். அதற்கு டெல்லி போலீசார்
அனுமதி மறுத்தனர். இரவோடு இரவாக ராம்தேவை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

அப்போது
ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர்காயம்
அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ராஜ்பாலா என்ற பெண் தவிர
மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். ராஜ்பாலா உடல்நிலை
மோசமாக இருந்ததால் டெல்லி ஜி.பி.பந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
இருந்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை
அளிக்கப்பட்டது. 15 வாரங்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன்இல்லாமல்
ராஜ்பாலா நேற்று மாலை ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். ராஜ்பாலா அரியானா
மாநிலம் குர்கானைச் சேர்ந்தவர்.

இங்கு இறுதி சடங்கு
நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாரதிய
ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மாசுவராஜ் கலந்து கொள்கிறார். இந்த தகவலை அவரே
தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ராம்தேவ்
உண்ணாவிரதம் இருந்தபோது ராம்லீலா மைதானத்தில் போலீசார் சிறிய தடியடிகூட
நடத்த வில்லை என்றும் யாரும் காயம் அடைய வில்லை என்றும் மத்திய மந்திரி
கபில்சிபல் கூறியிருந்தார். இப்போது தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை
பெற்ற ராஜ்பாலா இறந்திருக்கிறார். இதற்கு கபில்சிபல் என்ன சொல்லப்போகிறார்.


அவர் எப்படி இறந்தார் என்று கபில்சிபல் நாட்டு
மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தடியடி நடத்திய டெல்லி போலீசார்
மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தவறு செய்த போலீசாரை தண்டிக்க
வேண்டும்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு Empty Re: போலீஸ் தடியடியில் பலியான ராஜ்பாலா இறுதிச் சடங்கில் சுஷ்மாசுவராஜ் பங்கேற்பு

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 12:53

ராம்தேவ்
உண்ணாவிரதம் இருந்தபோது ராம்லீலா மைதானத்தில் போலீசார் சிறிய தடியடிகூட
நடத்த வில்லை என்றும் யாரும் காயம் அடைய வில்லை என்றும் மத்திய மந்திரி
கபில்சிபல் கூறியிருந்தார். இப்போது தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை
பெற்ற ராஜ்பாலா இறந்திருக்கிறார். இதற்கு கபில்சிபல் என்ன சொல்லப்போகிறார்.


அவர் எப்படி இறந்தார் என்று கபில்சிபல் நாட்டு
மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தடியடி நடத்திய டெல்லி போலீசார்
மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தவறு செய்த போலீசாரை தண்டிக்க
வேண்டும்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்

அம்மணி இதுக்கு மட்டும் சொல்வது அரசியால் ,ஏனோ
நேற்று குஜராத்தில் ,உங்கள் ஆட்சியில் நடந்த கொலை கற்பழிப்பு
தெரியவில்லை இவரியின் பார்வைக்கு ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!
» பீரங்கிகளை ஏற்றி அப்பாவிகளைக் கொன்ற எகிப்து ராணுவம் : இறுதிச் சடங்கில் மக்கள் கொந்தளிப்பு
» காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum