Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
3 posters
Page 1 of 1
போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
திருநெல்வேலி : போலீஸ் பிடியில் இருந்து தப்பிஓடிய வாலிபர் வேன் மோதி பலியானார். சென்னை, புழல் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வினோத்குமார்(20). மைனர் பெண் கடத்தல் வழக்கில் வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவனை நேற்று இரவில் நெல்லை மாவட்டம், நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நள்ளிரவில் நாங்குநேரி கிளைச்சிறையில் அடைப்பதற்காக பாதுகாப்பு போலீசார் அழைத்துவந்தனர். அப்போது வினோத்குமார் போலீஸ் பிடியில் இருந்து தப்பி கோர்ட் வளாகத்தை தாண்டி வெளியே ஓடினான். நெல்லை-திருவனந்தபுரம் நான்குவழிச்சாலையை ஒட்டியே கோர்ட் உள்ளதால் , திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கிச்சென்ற வேன் வினோத்குமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தான். போலீசார் கண்காணிப்பில் இருந்தபோது கைதி இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. வினோத்குமார் உடல் தற்போது பிரேதபரிசோதனைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் உடலை வாங்காமல் மறியல் செய்யக்கூடும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
m--+ m--+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புனே: தறிகெட்டு ஓடிய போலீஸ் டி.எஸ்.பி.-யின் கார் மோதி 5 பேர் பலி
» பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
» மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயில் மோதி உயிரிழப்பு
» மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி
» பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
» மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயில் மோதி உயிரிழப்பு
» மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|