சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி  Khan11

மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி

Go down

மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி  Empty மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி

Post by *சம்ஸ் Tue 17 Jan 2012 - 6:37

மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி
சாரதி படுகாயம்; சந்திவெளியில் சம்பவம்
கிண்ணையடி, ஏறாவூர் குறூப் நிருபர்கள்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிர தான வீதியில் அமைந்துள்ள சந்திவெளியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்மாயில் முஹம்மது அப்றாஸ் என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட இளைஞர் அவ்வாகனத்தில் பயணம் செய்தவராவார். வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பொலனறுவை பிரதேசத்திலிருந்து இறைச்சிக்கான கோழிகளை ஏற்றிக் கொண்டு மிக வேகமாக ஏறாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறியரக எல்ப் வாகனம் சந்திவெளி ஏற்றம் என்ற இடத்தில் அமைந்திருந்த மின்மாற்றி மீது மோதியுள்ளது.

நேற்று அதிகாலை 12.30 இற்கும் ஒரு மணிக்கும் இடையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. மின்மாற்றி மீது வாகனம் மோதியதும் பிரதான வீதியில் அமைந்துள்ள பல கிராமங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

நேற்று நண்பகலுக்கிடையில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்புமென மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்மாற்றியைத் தாங்கியிருந்த மின்கம் பங்கள் வீதிக்குக் குறுக்கே சரிந்து வீழ்ந்து கிடந்ததால் அருகே எவருமே அச்சத்தினால் நெருங்கவில்லை. இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்தும் நேற்றுக் காலை துண்டிக்கப்பட்டிருந்தது.

மிக வேகமாக வாகனம் சென்று கொண்டிருந்த போது சாரதியின் தூக்கக் கலக்கத்தினால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலா மென சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட வாலிபர் மீராவோடையைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் ஜனாஸா ஏறாவூர் ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டது. திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நkர் மரண விசாரணைகளை மேற் கொண்டார். ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம் பித்துள்ளனர். (ஐ-க)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் விபத்து;84 வயது வயோதிபர் டிப்பருக்குள் சிக்கி ஸ்தலத்தில் மரணம்
» ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்!
» அர்ஜென்டினாவில் பஸ் மீது ரயில் மோதி விபத்து: 11 பேர் பலி
» அமெரிக்காவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து: 7 பேர் பலி
» திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீஸ் வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்; ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum