சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்! Khan11

ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்!

Go down

ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்! Empty ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்!

Post by ரம்ஷீன் Thu 24 Mar 2011 - 10:24


தன்னையே மோதி விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைச்சரொருவரின் வாகனம் பயணித்தது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார். பிரஸ்தாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.
இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புப் பரிவார வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றிய நிலையில் தானே வாகனமொன்றை ஓட்டிக் கொண்டு பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்துள்ளார்.

அதன் போது அமைச்சரொருவரின் வாகனமொன்றும் அதனுடன் பயணித்த பாதுகாப்பு வாகனங்களும் ஜனாதிபதியின் வாகனத்தை முட்டித்தள்ளும் வகையில் அநாயாச வேகத்தில் பயணித்துள்ளன. ஆயினும் ஜனாதிபதியின் சாதுரியமான வாகனமோட்டல் காரணமாக விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆயினும் பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர் நெவிலிடம் "பார்.. இவன் என்னையே முட்டித் தள்ளிவிட்டு போகின்றான்" என்றவாறு கடுமையான வார்த்தைகளை உதிர்த்துள்ளார். அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பயணிப்பது குறித்து ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதனை பரீட்சித்துப் பார்க்கும் வகையிலேயே அவர் இன்று பாராளுமன்றப் பாதையில் தனியாகப் பயணித்துள்ளதுடன், அந்த அனுபவத்தை நேரடியாகவும் பெற்றுள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற அமைச்சாஜோன் செனவிரத்தினவின் வாகனம் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-தமிழ்உலகம்
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது
» மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி
» திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீஸ் வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்; ஜெயலலிதா
» இலங்கை அமைச்சரின் கிளிஞ்ச சப்பாத்துக்கு ரூ.13,200 கோடி ரூபா கேள்வி
» மீனவர்கள் மாயமான வழக்கில் முன்னாள் அமைச்சரின் 4 தம்பிகள் நீதிமன்றத்தில் சரண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum