Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீஸ் வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்; ஜெயலலிதா
Page 1 of 1
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீஸ் வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்; ஜெயலலிதா
சென்னை, ஆக.11-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மணப்பாறை-குளித்தலை சாலையில் நேற்று (10-8-11) காலை வேலைக்கு செல்வதற்காக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வாகனம் மோதியது.
இதில், மொண்டிப்பட்டி கிராமம், களத்துப்பட்டியைச் சேர்ந்த கருத்தாள் என்பவரின் மகன் சரவணன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்த சரவணனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த சம்பவத்தில் மொண்டிப்பட்டி கிராமம், களத்துப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் ஜெயக்குமார், ரெங்கசாமி மகன் சதீஷ் மற்றும் வாகனத்தில் பயணம் செய்த மணப்பாறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வாகன ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்தனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவருக்கும் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும்,
திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த ஜெயக்குமார், சதீஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» பணியில் இருக்கும்போது மரணம்:டி.எஸ்.பி. குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» மின்மாற்றியுடன் வாகனம் மோதி விபத்து; வாலிபர் ஸ்தலத்தில் பலி
» ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்!
» திருச்சி அருகே விபத்து: 2 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum