Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாராசூட் செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்த பாட்டி
Page 1 of 1
பாராசூட் செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்த பாட்டி
விமானத்தில் இருந்து குதிக்கும் சாதனையின் போது பாராசூட் எதிர்பாராவிதமாக கோளாறு செய்ததால் 75 வயது பாட்டி, பயிற்சியாளர் பரிதாபமாக பலியாயினர்.
அமெரிக்காவின் நெவாடா மாநிலம் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த பாட்டி கிளாடட் போர்ட்டர்(75). விமானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை.
இதற்கு ஏற்பாடு செய்யுமாறு கணவர் ஜிம்மிடம் கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்துள்ளார். அவரும் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்து வந்தார்.
பாட்டி கிளாடட்டுக்கு கடந்த மாதம் பிறந்த நாள் வந்தது. அவருக்கு சூப்பர் பர்த்டே கிப்ட் தருவதாக பேத்திகள் உறுதி அளித்தனர். அவருக்கு தெரியாமல் ஸ்கை டைவிங் சாகசத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
ஜிம் போன்ஸ்பெக்(60) என்பவரது உதவியுடன் விமானத்தில் இருந்து குதிப்பதாக முடிவானது. பல படங்களில் ஹீரோவுக்கு டூப்பாக இவர் விமான சாகச நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.
நெவாடாவின் மெஸ்கொயட் பகுதியில் சாகச நிகழ்ச்சி கடந்த 9ம் திகதி நடந்தது. கணவர் ஜிம் மற்றும் பிள்ளைகள், பேரன், பேத்திகள் ஆகியோர் பாட்டியை வாழ்த்தி விமானத்தில் ஏற்றி வைத்தனர்.
பாட்டி மற்றும் பயிற்சியாளருடன் பிரதான பாராசூட், துணை பாராசூட் என 2 பாராசூட்கள் இணைக்கப்பட்டன. நடுவானில் விமானம் பறக்கும்போது, 2 பாராசூட்களுடன் பாட்டியை அணைத்தவாறு பயிற்சியாளர் போன்ஸ்பெக் குதித்தார். சிறிது நேரம் மிதந்த பிறகு பாராசூட்களை விரிக்க முயற்சித்தார். துரதிர்ஷ்டவசமாக 2 பாராசூட்களும் விரியவில்லை.
பல அடி உயரத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே பயிற்சியாளர் இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பாட்டி கிளாடட் இறந்தார்.
போன்ஸ்பெக் 30 ஆண்டு காலமாக ஸ்கை டைவிங் செய்கிறார். 11 ஆயிரம் முறை விமானத்தில் இருந்து குதித்திருக்கிறார். பாராசூட் கோளாறு காரணமாக இறந்தது துரதிர்ஷ்டவசம் என்கின்றனர் அவரது நண்பர்கள்.

Similar topics
» கொடூர சித்திரவதைக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த 15 மாதக் குழந்தை.
» மோசம் செய்த பாராசூட்
» குத்துச்சண்டை பயிற்சியில் பரிதாபமாக உயிரை விட்ட தர்மாராம வித்தியாலய மாணவன்.
» குடிபோதை ஊழியரால் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தை
» பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum