சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை Khan11

துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை

2 posters

Go down

துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை Empty துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 8:20

துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை Duminda_silvaமுல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வெளிநாடொன்றில் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என அரசதரப்பு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

துமிந்த சில்வாவுக்குத் தற்போது சிகிச்சையளித்துவரும் விசேட மருத்துவர்கள் செய்த சிபார்சுக்கமையவே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

பெரும்பாலும் சிங்கப்பூரில் மவுண்ட் எலிஸபெத் வைத்தியசாலைக்குத் துமிந்த சில்வாவை மேலதிக சிகிச்சைக்காக அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்படலாமென்றும் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதேவேளை, வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் துமிந்த சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றமில்லையென்று தெரிகிறது.

மூளையின் செயற்பாடுகள் செயற்கையாக இடம்பெறுவதாலும், துமிந்த இன்னும் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாலும், சரியான முடிவுக்கு வரமுடியாத நிலைமை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அவரது உடல் நிலையில் நரம்பியல் ரீதியான உணர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாச இயந்திரம் அகற்றப்பட்டு, தற்போது இயற்கையாக சுவாசித்து வருவதாகவும் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ள போதிலும், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கும் அளவிற்கு அவரது உடல்நிலையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, துமிந்த சில்வா எம்.பியை பார்வையிட ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை Empty Re: துமிந்த சில்வாவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்க நடவடிக்கை

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 8:39

நல்லவராக இருந்தால் மக்களின் பிராத்தனைகளே இவரைக் குணப்படுத்தும் தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்
» சிங்கப்பூரில் வாடகை வீட்டில் ரஐினி
» சிங்கப்பூரில் திருட்டுத்தனமாக தங்கியிருந்த 48 இலங்கையர் கைது
» இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை.
» கடவுச்சீட்டை விற்பனை செய்த சிங்களப் பெண் சிங்கப்பூரில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum