சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை Khan11

அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை

Go down

அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை Empty அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 8:40

அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை America_senate_001சீன நாணயத்தின் மதிப்பை வலுக்கட்டாயமாக உயர்த்த வழிசெய்யும் மசோதா நேற்று அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.
பிரதிநிதிகள் சபையில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சீனா, இம்மசோதாவால் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் உருவாகும் என எச்சரித்துள்ளது.

சீனா தனது யுவான் நாணயத்தை டொலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால் சீன ஏற்றுமதியாளர்களுக்கு அளவற்ற லாபம் கிடைப்பதாகவும், அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி இது எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

ஆனால் அமெரிக்க வேலையில்லா திண்டாட்டத்திற்கு தனது நாணய மதிப்பு காரணமல்ல எனவும், 2005 முதல் இதுவரை யுவானின் மதிப்பை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை Empty Re: அமெரிக்க செனட்டில் சீன நாணயத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: சீனா மிரட்டல் எச்சரிக்கை

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 8:40

இந்நிலையில் டொலருக்கு எதிராக வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதற்காக தங்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிக்க வழி செய்யும் மசோதா நேற்று செனட் சபையில் நிறைவேறியது.

ஆனால் இம்மசோதா எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரின் பிடியில் உள்ள பிரதிநிதிகள் சபையில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பாய்னர்,"இம்மசோதாவை நான் ஓட்டுக்கு விடப்போவதில்லை. இதனால் உலகின் முதல் மற்றும் மூன்றாம் பொருளாதார நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்படும்” என்றார்.

இம்மசோதாவை எதிர்க்கும் நிபுணர்கள், சீனப் பொருட்களின் மீதான வரி அதிகரிப்பால் வியட்நாம், மலேசியா போன்றவை தான் பயனடையும், அமெரிக்கா அல்ல என்றும், அப்படியே சீனப் பொருட்களின் விலை அதிகரித்தால் அமெரிக்க குடும்பங்களையும் தொழில்களையும் தான் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஆதரவாளர்கள் இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அமெரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும் என்கின்றனர். அதிபர் ஒபாமா இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப் போரைத் தான் உருவாக்கும் என மிரட்டியுள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» அமெரிக்க மற்றும் இந்திய ஹேக்கர்களால் கணினி செயல்பாடுகளில் பாதிப்பு: சீனா
» அமெரிக்க கடன் குறித்து சீனா கவலை கொள்ளத் தேவையில்லை: துணை அதிபர் ஜோ பிடன்.
» அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum