Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
+4
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
முனாஸ் சுலைமான்
8 posters
Page 1 of 1
சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
சேனையின் கவிஞர்களுள் ஒருவர் சிறப்பாக பழகும் தன்மையுள்ளவர் அனைவரையும் தன் கவிதையால் வசீகரிக்கும் அன்பானவர் பன்பானவர் நம் பாயிஸுக்கு பொருத்தமான பட்டம் சிறப்புக்கவிஞர் வாழ்த்துவோம் அவரை வாழ்த்துக்கள் அவருக்கு,
:flower: :flower: :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Last edited by முனாஸ் சுலைமான் on Thu 13 Oct 2011 - 21:35; edited 1 time in total
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
கற்பனைக் கடலோடி
சொற்களின் துடுப்பெடுத்து
கவிதைப்படகில்
பயணிக்கும் கவிஞனாய்
முகவரி தந்த சேனையில்
உளமாற உயிரோடி
கண்டதும் கேட்டதும்
உணர்வுகளின் வேட்கையுமென
வரிகளில் வலம் வந்து
மனம்வென்று மகிழும் நண்பனின்
சிறப்புக் கவிஞர் மகுடம் சூடிய
உயிர்த்தோழனுக்கு வாழ்த்துகள்
உன் உயர்வில் மகிழ்கிறேன் நானும்
உன் உயரிய வரிகளுடன் மேலும்
சேனையினை அலங்கரித்து
உன் பாதையில் வென்றிட பிரார்த்திக்கிறேன்
நன்றிகள் வாழ்த்துகள் தோழா
:!@!: #heart :!@!:

நேசமுடன் ஹாசிம் wrote:கற்பனைக் கடலோடி
சொற்களின் துடுப்பெடுத்து
கவிதைப்படகில்
பயணிக்கும் கவிஞனாய்
முகவரி தந்த சேனையில்
உளமாற உயிரோடி
கண்டதும் கேட்டதும்
உணர்வுகளின் வேட்கையுமென
வரிகளில் வலம் வந்து
மனம்வென்று மகிழும் நண்பனின்
சிறப்புக் கவிஞர் மகுடம் சூடிய
உயிர்த்தோழனுக்கு வாழ்த்துகள்
உன் உயர்வில் மகிழ்கிறேன் நானும்
உன் உயரிய வரிகளுடன் மேலும்
சேனையினை அலங்கரித்து
உன் பாதையில் வென்றிட பிரார்த்திக்கிறேன்
நன்றிகள் வாழ்த்துகள் தோழா
:!@!: #heart :!@!:
சிறப்பான வாழ்த்துக் கவி நண்பா @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
என்றும் எங்கள் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்த அன்பு உறவு இன்று சிறப்புக் கவிஞராக மகுடம் சூட்டப்பட்டார் இன்னும் சிறந்த கவிதைகளை எங்களுக்காக சேனையில் படைக்குமாறு வேண்டி வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள் பாயிஸ்
என்றும் நன்றியுடன் உங்கள்
நண்பன்.
என்றும் நன்றியுடன் உங்கள்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
நல்ல சிந்தனைகள்... அந்தச் சிந்தனைகளுக்கு நெருக்கமான வார்த்தைகள்.... அவ்வார்த்தைகளைத திறம்படக் கோர்க்கும் லாவகம்... என அத்தனையும் எளிதாகக் கொண்டு நல்ல பல கவிதைகளை ஆக்கும் அன்புச் சகோதரர் பாயிஸ் அவர்களை சேனைத் தமிழுலா சிறப்புக் கவிஞராக அடையாளபபடுத்தியிருப்பது குறித்து ஆனந்தம்.
நல்ல பல சிந்தனைகளுடன், சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஆக்கங்கள் பல அளிக்க வேண்டுமென விழைந்து என் வாழ்த்துக்களை அளிக்கிறேன்!
நிலைபெற்ற கவியாக நீடுழி வாழ சகோதரர் பாயிஸ் அவர்களை வாழ்த்துகிறேன் !
நல்ல பல சிந்தனைகளுடன், சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஆக்கங்கள் பல அளிக்க வேண்டுமென விழைந்து என் வாழ்த்துக்களை அளிக்கிறேன்!
நிலைபெற்ற கவியாக நீடுழி வாழ சகோதரர் பாயிஸ் அவர்களை வாழ்த்துகிறேன் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
வாழ்த்துகள் கவிஞரே
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
ஒரு நீண்ட பயணத்திலிருந்து நான் மீண்டு வந்த நேரம் இதுவே அதனால்தான் மறுமொழி தாமதமாகிவிட்டது.
நல்ல பல இலக்கியவான்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலைஞர்களும் நிரம்பிய இச்சேனையில் என்னையும் ஒரு கவிஞனாக பிரகடனப்படுத்தியிருப்பதையிட்டு சந்தோசமடைகிறேன்.
மிகையான ஒரு புகழாரத்தோடு சகோதரர் முனாஸ் சேர் அவர்கள் இத்திரியை ஆரமப்பித்திருந்தாலும் அந்தப்புகளுக்கு நான் உரித்தானவனாக மாற இறையோனை வேண்டுகிறேன். அத்தோடு அன்பு நண்பன் ஹாசிம் நான் பெற்றவெற்றியை தான் பெற்ற வெற்றியாகவே அவர் என்னுடைய விடையத்தில் நடந்து கொள்வார் அதைத்தான் அந்தக்கவிதையும் உணர்த்துகிறது. அத்தோடு இப்பெயர் மாற்றத்திற்கு ஏற்றாப்போலும் ஊக்குவிற்பதைப்போலும் சகோதரி யாதுமானவள் அக்காவின் பின்னூட்டம் அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு ஆராவார சந்தோசங்களோடு என்னை அந்தப்பொயரோடு அன்பு நணபன் ”நண்பன்” வரவேற்றதையும் நான் கண்டு மகிழ்சியோடு சங்கமமானேன்.
மற்றும் இதற்கு பின்னூட்டம் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
:flower: :flower: :flower: :flower: :flower:பாயிஸ் wrote:ஒரு நீண்ட பயணத்திலிருந்து நான் மீண்டு வந்த நேரம் இதுவே அதனால்தான் மருமொழி தாமதமாகிவிட்டது.
நல்ல பல இலக்கியவான்களும், எழுத்தாலர்களும், கவிஞர்களும் கலைஞர்களும் நிரம்பிய இச்சேனையில் என்னையும் ஒரு கவிஞனாக பிரகடனப்படுத்திருப்பதையிட்டு சந்தோசமடைகிறேன்.
மிகையான ஒரு புகலாரத்தோடு சகோதரர் முனாஸ் சேர் அவர்கள் இத்திரியை ஆரமப்பித்திருந்தாலும் அந்தப்புகளுக்கு நான் உரித்தானவனாக மாற இறையோனை வேண்டுகிறேன். அத்தோடு அன்பு நண்பன் ஹாசிம் நான் பெற்றவெற்றியை தான் பெற்ற வெற்றியாகவே அவர் என்னுடைய விடையத்தில் நடந்து கொள்வார் அதைத்தான் அந்தக்கவிதையும் உணர்த்துகிறது. அத்தோடு இப்பெயர் மாற்றத்திற்கு ஏற்றாப்போலும் ஊக்குவிற்பதைப்போலும் சகோதரி யாதுமானவள் அக்காளின் பின்னூட்டம் அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு ஆராவார சந்தோசங்களோடு என்னை அந்தப்பொயரோடு அன்பு நணபன் ”நண்பன்” வரவேற்றதையும் நான் கண்டு மகிழ்சியோடு சங்கமமானேன்.
மற்றும் இதற்கு பின்னூட்டம் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
நன்றி பாயிஸ் உங்களின் இந்த பயணம் சிறந்திடட்டும் என்றும் :flower:
Re: சிறப்புக் கவிஞராய் மகுடம் சூடிய பாயிஸை வாழ்த்துவோம்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி பாயிஸ் உங்களின் இந்த பயணம் சிறந்திடட்டும் என்றும் :flower:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» 1000பதிவுளுடன் மின்னல் பாயிஸை வாழ்த்துவோம் வாருங்கள்
» ஈரிழை இடையே சூடிய ஒற்றைத் துளசி
» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
» 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?
» தாய்க்கு மகுடம்
» ஈரிழை இடையே சூடிய ஒற்றைத் துளசி
» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
» 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?
» தாய்க்கு மகுடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum