Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகத்தில் துப்பினால் மரியாதை
2 posters
Page 1 of 1
முகத்தில் துப்பினால் மரியாதை
மசாய் இனத்தினர் ( வினோத தகவல் )
முகத்தில் துப்பினால் மரியாதை
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கையும் பழக்கங்களும் உள்ளன. யூத மதத்தில் பாவத்தை தொலைப்பதற்கு ஒரு சென்ட்டிமென்ட் உண்டு. உயிருடன் இருக்கும் ஒரு கோழியை தோள் உயரத்திற்கு தூக்கிப்பிடித்து ஜெபிப்பார்கள். பின் மூன்று முறை சுற்றுவார்கள். இப்படி செய்யும்போது பாவங்கள் மனிதர்களிடம் இருந்து கோழிக்கு 'ட்ரான்ஸ்பர்' ஆகிவிடுமாம். பின்னர், கோழியை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். குழம்பு கொதிக்கும்போது எல்லா பாவங்களும் ஆவியாகி வெளியேறி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
வெனிசுலாவில் 'எனோமேமோ' என்ற ஒரு பழங்குடி இனம் இருக்கிறது. இவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் மிச்சம் மீதி எதுவும் இந்த உலகில் இருக்கக்கூடாதாம். யாராவது இறந்தால் உடலை நன்றாக எரித்து சாம்பலாக்கி விடுவார்கள். மிஞ்சும் எலும்பை பொடியாக்கி சாம்பலுடன் கலந்து சாப்பிட்டு விடுவார்கள். சாம்பல் வைத்திருந்த பானையையும் உடைத்து விடுவார்களாம்.
'மசாய்' என்ற பழங்குடி மக்கள் கென்யா, தான்ஸானியா நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கை குலுக்கிக்கொள்ள மாட்டார்கள். மாறாக ஒருவர் முகத்தில் ஒருவர் துப்பிக்கொள்வார்கள்.
''நல்லவேளை முகத்திலே துப்பிட்டான்; இப்பதான் நிம்மதி'' என்று மனதில் நினைத்தபடி முகத்தில் வழியும் எச்சிலை சந்தோஷத்தோடு துடைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் மரியாதை, நட்பு எல்லாம். சந்திப்பவர்கள் நண்பர்கள் என்றால் துப்புவது வேகமாக இருக்கும். எதிரில் வருபவர் துப்பாமல் சென்று விட்டால் அவர் 'எதிரி ஆகிவிட்டார்' என்று அர்த்தம்.
சிலரிடம் முகத்தில் துப்புவதற்கு பதிலாக கைகுலுக்கிகொள்ளும் நாகாரீக பழக்கமும் உண்டு. இருந்தாலும் கைகுலுக்குவதற்கு முன் கைகளில் துப்பிக்கொள்வார்கள். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அத்தனை பெரும் கூட்டமாக நின்று குழந்தை மேல் துப்போ துப்பென்று துப்புவார்கள். இதுபோக குழந்தையை பார்த்து 'நாசமா போ' என்று திட்டித்தீர்ப்பார்கள். நல்லாயிரு என்று சொன்னால் குழந்தை நாசமாய் போகுமாம். 'நாசமா போ' என்றால் நல்லாயிருக்குமாம். வாழ்வாங்கு வாழுமாம்.
நாசமாப்போச்சு, போங்க !

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: முகத்தில் துப்பினால் மரியாதை
உருப்பட்ட மாதரித்தான் சீ சீ சீ என்ன இதூதூ :,;: :,;:சிலரிடம் முகத்தில் துப்புவதற்கு பதிலாக கைகுலுக்கிகொள்ளும் நாகாரீக பழக்கமும் உண்டு. இருந்தாலும் கைகுலுக்குவதற்கு முன் கைகளில் துப்பிக்கொள்வார்கள். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அத்தனை பெரும் கூட்டமாக நின்று குழந்தை மேல் துப்போ துப்பென்று துப்புவார்கள். இதுபோக குழந்தையை பார்த்து 'நாசமா போ' என்று திட்டித்தீர்ப்பார்கள். நல்லாயிரு என்று சொன்னால் குழந்தை நாசமாய் போகுமாம். 'நாசமா போ' என்றால் நல்லாயிருக்குமாம். வாழ்வாங்கு வாழுமாம்.
நாசமாப்போச்சு, போங்க !
Similar topics
» துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!
» துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!
» துப்பினால் தப்பமுடியாது கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்
» மரியாதை
» மரியாதை...!!
» துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!
» துப்பினால் தப்பமுடியாது கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்
» மரியாதை
» மரியாதை...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum