Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பதற்றத்தில் ஸ்ருதி கமல்
3 posters
Page 1 of 1
பதற்றத்தில் ஸ்ருதி கமல்
பெரிய இடத்து பெண்தான் ஸ்ருதி கமல். ஆனால் நேரில்
பார்க்கிற தமிழ் திரையுலக பிரமுகர்கள் அத்தனை பேரும் இத்தனை அடக்கமான
மரியாதையான பெண்ணா என்று ஆச்சர்யப்படுகிறார்கள். இந்த ஆச்சர்யத்தை அவர்
பத்திரிகையாளர்களுக்கும் ஏற்படுத்துவதுதான் இன்னொரு ஆச்சர்யம்.
படங்களில்தான் 'அப்படி இப்படி' போஸ் கொடுப்பதெல்லாம். ஆனால் நேரில் போனால் ஆடை விஷயத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கிறார். முக்கியமாக விழாக்களில் கலந்து கொள்ளப் போனால் புடவைதான். அதுவும் நாகரீகமான முறையில்.
ஆரம்பகால ஸ்ருதி எப்படி இருந்தாரோ, அந்த
இமேஜை அப்படியே துடைத்தெறிந்த மாதிரி அமைந்திருக்கிறது அவரது தற்போதைய
நடவடிக்கை. அதற்கு காரணம் 7 ஆம் அறிவு குழுவாகதான் இருக்க முடியும். சில
நேரங்களில் கோ ஆர்ட்டிஸ்டே நெறிபடுத்திவிடுவார்கள். ஸ்ருதி விஷயத்தில் கூட
அதுதான் உண்மையோ என்கிற அளவுக்கு பேசுகிறார் அவர்.
சூர்யா பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து
நடிக்கப் போகிறோம் என்று நினைத்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது நிஜம்தான்.
அவர் எப்படி பழகுவாரோ என்றும் யோசித்தேன். அதே யோசனை அவருக்கும் இருந்ததாக
அப்புறம் என்னிடம் சொன்னார்.
ஆனால் தமிழில் இதுதான் என்னுடைய முதல்
படம். நடிப்பில் நான் சூர்யா அளவுக்கு உயரவில்லை. அதற்காக அவர் அலட்டிக்
கொள்ளவும் இல்லை. எனக்காக சில படிகள் இறங்கி வந்து நடித்தார் என்பதுதான்
உண்மை.
படத்தில் வருகிற போதிதர்மர் பிளாஷ்பேக்கை
நடத்தி செல்வதே நான்தான். ஒரு காட்சியில் நீண்ட வசனத்தை ஒரே ஷாட்டில் பேச
வேண்டிய சூழ்நிலை. நான் பேசி நடித்ததும் யூனிட்டே கைதட்டி பாராட்டு
தெரிவித்தது. என் நடிப்பை வெளிப்படுத்த உதவிய இந்த படம் எனது முதல் தமிழ்
படமாக அமைந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் சந்தோஷப்படுகிறேன் என்கிறார்
ஸ்ருதி.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பதற்றத்தில் ஸ்ருதி கமல்
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு கமலும் ஆரம்பத்தில் பலவாறு விமர்சிக்கப் பட்டவர்தான் தமிழ்பெண் இல்லையா சொன்னால் புறிந்து கொள்வார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பதற்றத்தில் ஸ்ருதி கமல்
@. @.jasmin wrote:அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு கமலும் ஆரம்பத்தில் பலவாறு விமர்சிக்கப் பட்டவர்தான் தமிழ்பெண் இல்லையா சொன்னால் புறிந்து கொள்வார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் அழகாக இருக்கிறேன் :கமல் மகள் ஸ்ருதி
» ஸ்ருதி கமல் பாடிய டூயட் ஆர்ப்பாட்டமில்லாத அருள்நிதி படம்
» கமல் மகள் என்றுகாட்டாது என்னை நிரூபிப்பேன் – ஸ்ருதி ஹாசன் -
» எல்லை மீறினால்...ஸ்ருதி ஹாசன்
» ஐ லவ் பேஷன்: ஸ்ருதி ஹாசன்
» ஸ்ருதி கமல் பாடிய டூயட் ஆர்ப்பாட்டமில்லாத அருள்நிதி படம்
» கமல் மகள் என்றுகாட்டாது என்னை நிரூபிப்பேன் – ஸ்ருதி ஹாசன் -
» எல்லை மீறினால்...ஸ்ருதி ஹாசன்
» ஐ லவ் பேஷன்: ஸ்ருதி ஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum