Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
புகை அடுப்புகளால் உயிர் போகும் பரிதாபம்
4 posters
Page 1 of 1
புகை அடுப்புகளால் உயிர் போகும் பரிதாபம்
மரக்கட்டை, கரி ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தப்படும் அடுப்புகளில் இருந்து வெளியேரும் புகையினால் ஏற்படும் நுரையீரல் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் உலக நாடுகளில் 20 இலட்சம் பேர் பலியாகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தேச உடல் நலக் கழகம் ஏற்பாடு செய்த இந்த ஆய்வு, உலகில் பாதிக்குப் பாதி - அதாவது 300 கோடி மக்கள் - இப்படிப்பட்ட புகையை கிளப்பும் அடுப்புக்களைக் கொண்டுதான் சமையல் செய்கின்றனர் என்றும், அதில் இருந்து வெளியேறும் புகைமண்டலம், சமையல் செய்யும் பெண்களையும், அவர்களோடு வளரும் குழந்தைகளையும் பாதிக்கிறது என்று அறிக்கை அளித்துள்ளது.
இந்த ஆய்விற்குத் தலைமையேற்ற மருத்துவரும் தேச உடல் நலக் கழகத்தின் தலைவருமான பிரான்சிஸ் காலின்ஸ், “வீட்டுக்குள்ளேயே கட்டை, கறி வைத்து எரிக்கும் அடுப்புகளால் பல உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
மரக்கட்டை, கரி, வைக்கோல் போன்ற அதிக புகை எழுப்பும் எரிபொருட்களை பயன்படுத்துவதால் விடு முழுவதும் பரவும் புகைமண்டலத்தால் வீட்டின் உட்பகுதி மட்டுமின்றி, உடலின் உள் பாகங்களும் பாதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புக்களைப் போன்று, இப்படிப்பட்ட புகை, கரியினால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சுவாசப் பை கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும், இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது பெண்களும், குழுந்தைகளும்தான் என்றும் கூறியுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் 20 இலட்சம் பேர் மூன்றாம் உலக நாடுகளில் பலியாவைத் தடுக்க, தூய்மையான அடுப்புகளுக்கான உலக கூட்டணி என்கிற விரிவானத் திட்டத்தை ஐ.நா.வகுத்துள்ளது. இதன்படி வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 10 கோடி வீடுகளில் எரிவாயு அடுப்பு அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அமெரிக்க அரசு 5 கோடி டாலர்களும், மேலும் ஆய்வு நடத்த 2.5 கோடி டாலர்களும் நிதியுதவி செய்துள்ளதாம்.
புகையடுப்பு பாதிப்பு என்பது குழந்தை பிறப்பிலும் பிரதிபலிக்கிறது என்று கூறுகின்றனர். பிறக்கும் குழந்தைகள் எடைக் குறைவு, பார்வையிழப்பு, இதய பலவீனம், ஆஸ்த்துமா, காசநோய் ஆகியனவும் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
Re: புகை அடுப்புகளால் உயிர் போகும் பரிதாபம்
இறைவன் பாதுகாத்தான் எங்களுக்கு எந்தக் குறையுமின்றி இதிலிருந்துதான் நாங்களும் வந்தோம் அல்ஹம்துலில்லாஹ் ஆரோக்கியமாக உள்ளோம் தகவலுக்கு நன்றி ஹாசிம் மிகவும் வருத்தமாக உள்ளது இந்த செய்தி :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகை அடுப்புகளால் உயிர் போகும் பரிதாபம்
அக்காலத்தில் புகை அடுப்புகள் இருந்தாலும் புகை வேகமாக வெளியேறும் வகையில் அடுப்பங்கரை இருக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புகை அடுப்புகளால் உயிர் போகும் பரிதாபம்
@. @. @.நண்பன் wrote:இறைவன் பாதுகாத்தான் எங்களுக்கு எந்தக் குறையுமின்றி இதிலிருந்துதான் நாங்களும் வந்தோம் அல்ஹம்துலில்லாஹ் ஆரோக்கியமாக உள்ளோம் தகவலுக்கு நன்றி ஹாசிம் மிகவும் வருத்தமாக உள்ளது இந்த செய்தி :oops:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஒரு சொட்டு தண்ணீர் சிந்தினாலும் உயிர் போகும் !27 வயது பெண்ணின் அதிர்ச்சி வாழ்க்கை
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» பரிதாபம்
» 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» பரிதாபம்
» 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|