Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
தொடரும் முப்பையின் வெற்றி : புணே பரிதாபம்
2 posters
Page 1 of 1
தொடரும் முப்பையின் வெற்றி : புணே பரிதாபம்
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புணேவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது மும்பை. அதேசமயம் புணே வாரியர்ஸ் 7-வது தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீள முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் புணேயின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய புணே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
மும்பை அணியில் பிளிஸ்ஸôர்டு 6, சச்சின் 24 ரன்களில் வெளியேறினர். இதனால் மும்பை 11 ஓவர்களில் 69 ரன்களே எடுத்திருந்தது.
இதன்பிறகு களம் கண்ட சுமன் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், பொல்லார்டு 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்க்கவே மும்பை 160 ரன்கள் குவித்தது. புணே வீரர் தாமஸ் 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புணே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரைடர் ரன் எடுக்காமலேயே ஹர்பஜன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்மித் 6, ஜுன்ஜுன்வாலா 10 ரன்கள் என வெளியேறினாலும், மணீஷ் பாண்டே வெளுத்து வாங்கினார். யுவராஜ் தன் பங்குக்கு 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் பாண்டேவும், உத்தப்பாவும் போராடினர். பாண்டே 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களே எடுக்க முடிந்தது. உத்தப்பா 26 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 4 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய புணே வீரர் ராகுல் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
» பரிதாபம்
» பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்
» 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum