Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நானோ கார் வராதா என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கும் நாடுகள்
3 posters
Page 1 of 1
நானோ கார் வராதா என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கும் நாடுகள்
பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் நானோ காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்கியது. ஆனால், வாடிக்கையாளர் மத்தியில் நானோ கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
ஆனால், பல வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் நம் நாட்டுக்கு நானோ வராதா என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.
இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இன்று வங்கதேசத்திலும் நானோ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், பிரேசலில் நானோ காரை அறிமுகப்படுத்துமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரேசில் நாட்டின் பிரபல மாகாணத்தின் கவர்னர் மினஸ் கெரெய்ஸ் 8 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
தனது சுற்றுப்பயணத்தின்போது டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது, நானோ காரை தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில், நானோ காரை பிரேசிலில் அறிமுகப்படுத்துமாறு ரத்தன் டாடாவை கேட்டுக்கொண்டுள்ளேன். பிரேசில் மார்க்கெட்டில் நானோ காரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்.
மேலும், டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் பிரேசிலில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம். இதன் மூலம் இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்படும்,"என்றார்.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் நானோவை அறிமுகம் செய்யும் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த நிலையில், தென் அமெரிக்காவின் பெரிய வாகன சந்தைகளில் ஒன்றான பிரேசிலில் நானோவை அறிமுகப்படுத்துமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Re: நானோ கார் வராதா என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கும் நாடுகள்
இந்திய சாலைகளுக்கு ஏற்ற கார் அல்ல நானோ அத்னால் இந்தியாவில் வெற்றி பெற முடியவில்லை நமக்கு அம்பாசிடர்தான் லாயக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நானோ கார் வராதா என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கும் நாடுகள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாட்டா மோட்டர் நிறுவனத்திற்கு இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கையில் ”நானோ கார்” மூன்றரை இலட்சத்துக்கு விற்பனை.......
» இந்த ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை எட்டும்: வளரும் நாடுகள் கவலை.
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» இந்த ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை எட்டும்: வளரும் நாடுகள் கவலை.
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum