சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் Khan11

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்

3 posters

Go down

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் Empty தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 9:54

தாயைத் துரத்திய கொடிய தனயன்
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்



தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் N1110179தாயை கண்கண்ட தெய்வமாக நினைத்து வாழ்நாள் பூராகவும் அன்பு செலுத்தும் எங்கள்
நாட்டின் சமூக அமைப்பிலும் இந்த மனிதனைப் போன்ற கொடுமை க்காரர்களும்
இருக்கிறார்கள்.
களுத்துறையில் தனது சொந்த வீட்டில் நிம்மதியாக ஒரு வயோதிப மாது
வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய மகன், தாயிடம் வந்து ஒவ்வொரு நாளும் அந்த வீட்டை
தனது பெயரில் எழுதிவிடவேண்டுமென்று துன்புறுத்திக்கொண்டிருந்தான்.
அதற்கு அந்தத் தாய், இந்த வீட்டில் நாங்கள் இருவரும் நிம்மதியாக இருப்போம். எனது
மரணத்துக்குப் பிறகு இந்த வீடு உனக்குத்தான் சொந்தமாகும் என்று தாய் அவனை சமாதானப்
படுத்தினார். வீட்டை மகனின் பெயரில் எழுதிவிட்டால் அவன் அவ்வீட்டை விற்று காசை
நாசமாக்கிவிடுவான் என்று அஞ்சியே அத்தாய் அவ்விதம் செய்தாள்.
என்றாலும் மகனின் துன்புறுத்தல் தாங்கமுடியாது அந்தத் தாய் வீட்டின் உறுதியை மகனின்
பெயரில் எழுதிவிட்டார். எழுதிய மறுதினமே அந்த மகன் தாயை அடித்து வீட்டைவிட்டுத்
துரத்திவிட்டான். இதனால் இப்போது அந்தத் தாய் தன்னுடைய மகளின் வீட்டில் காலத்தைக்
கழித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த பொலிஸார் அந்த மகனைக் கைதுசெய்து களுத்துறை
நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து
நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அந்தப் பொல்லாத மகன் 50 ஆயிரம் ரூபா பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் Empty Re: தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்

Post by jasmin Mon 17 Oct 2011 - 9:57

இம்மாதிரி நிகழ்வுகள் உலகில் நிறைய உண்டு நண்பன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் Empty Re: தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 10:26

jasmin wrote:இம்மாதிரி நிகழ்வுகள் உலகில் நிறைய உண்டு நண்பன்
தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் 111433 தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் Empty Re: தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்

Post by risana Mon 17 Oct 2011 - 10:28

ithupola akkaraipattil than ammavukku kannaththil arainthar enra kuttaththukkaahe 14 naal sirai vaikkappaddullar oruvar
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான் Empty Re: தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum