Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
+2
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
நடிகை த்ரிஷா வீட்டில் அட்டை பெட்டிக்குள் வைத்து 3 நாய்க் குட்டிகளை விட்டுச் சென்றுள்ளனர். காயம் அடைந்திருந்த அந்த நாய்க் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து வளர்க்கிறார் த்ரிஷா.
‘பாடிகார்டு' தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக கனடா சென்ற நடிகை த்ரிஷா, சமீபத்தில் சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கேட் முன்பு ஒரு அட்டை பெட்டி இருந்தது. அதில் இருந்து நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே தனது அம்மா உமாவை அழைத்தார். அவர் வந்து அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது சில நாட்களுக்கு முன் பிறந்த 3 நாய்க் குட்டிகள் பெட்டிக்குள் இருந்தன.
அதைக் கண்டதும் உச் கொட்டியபடி அன்பாக தடவி கொடுத்த த்ரிஷா, அதில் ஒரு நாய்க் குட்டிக்கு காயம் இருந்ததை கண்டார். உடனே வீட்டுக்குள் சென்று ஆயின்மென்ட் எடுத்து வந்து காயம்பட்ட இடங்களில் தடவினார். பின்னர் கால்நடை துறை டாக்டரிடம் அழைத்து சென்று தடுப்பு ஊசி போட்டார். பின்னர் அதற்கு ‘பட்டுÕ என்று பெயர் வைத்தார்.
இதுபற்றி த்ரிஷா கூறும்போது, Ô‘அனாதையாக விடப்படும் தெரு நாய்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். தெரு நாய்கள் மீது நான் பாசம் காட்டுகிறேன் என்று தெரிந்து என் மீது நம்பிக்கை வைத்து நாய்க் குட்டிகளை என் வீட்டு எதிரே விட்டு சென்றிருக்கிறார்கள். அவற்றை மீட்டு சிகிச்சை அளித்தேன். யாராவது வளர்க்க முன்வந்தால் அந்த நாய்க் குட்டிகளை அவர்களிடம் தருவேன். இல்லாவிட்டால் நானே வளர்ப்பேன்ÕÕ என்றார்.
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
இந்த நாயி மேலயும் ஒரு கண்ணு வெக்கப் படாதாங்கறேன்......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
ஒகோ இப்ப நாய்தான் திரிஷாவின் சினேகிதமா வெட்ககேடு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
உடல் மன்னுக்கு உயிர் திரி ....
அ இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சாம் (இருங்க சொரிஞ்சிக்கிறேன்) வேணுமா?
பானமரத்துல வவ்வாளா திறிசாவுக்கே சவ்வாலா ....
அ இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சாம் (இருங்க சொரிஞ்சிக்கிறேன்) வேணுமா?
பானமரத்துல வவ்வாளா திறிசாவுக்கே சவ்வாலா ....
Last edited by அப்துல்லாஹ் on Tue 18 Oct 2011 - 11:32; edited 1 time in total
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
த்ரிஷாவுக்கு இப்போது நாயே துணை
நாய்க்கு முத்தமிடும் காட்சி தருகிறேன் பாருங்கள்
நாய்க்கு முத்தமிடும் காட்சி தருகிறேன் பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
நான் இப்போ திரிஷாவின் மயக்கத்தில் உள்ளேன்...யாரும் அதைக் கெடுக்காதிர்கள்...
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
அப்துல்லா நாயோடு மயக்கத்தில் இருக்கிறாராம் யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் அய்யோ நேத்துவரை நல்லாத்தானே மனுஷன் இருந்தாரு இன்னைக்கு ஹைட்ரொ போபியா தொத்திகிருச்சா இனி மனுஷன் குலைக்க ஆரம்பித்து விடுவாரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
அப்துல்லாஹ் wrote:நான் இப்போ திரிஷாவின் மயக்கத்தில் உள்ளேன்...யாரும் அதைக் கெடுக்காதிர்கள்...
எதைப் பார்த்து மயங்கினீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
இது பொய்நண்பன் wrote:
- Spoiler:
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:
- Spoiler:
இது பொய்
இதில் எது பொய் உங்கள் பார்வைக் கோளாறு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைக்கமாட்டேங்குதுஅப்துல்லாஹ் wrote:
இது நிஜம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
:,;:அப்துல்லாஹ் wrote:உடல் மன்னுக்கு உயிர் திரி ....
அ இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சாம் (இருங்க சொரிஞ்சிக்கிறேன்) வேணுமா?
பானமரத்துல வவ்வாளா திறிசாவுக்கே சவ்வாலா ....
Similar topics
» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
» 100% இட ஒதுக்கீடு தருகிறேன்...!
» என் இதயத்தை தருகிறேன் – சமந்தா
» .....இரண்டு கோழி தருகிறேன்.....
» இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
» 100% இட ஒதுக்கீடு தருகிறேன்...!
» என் இதயத்தை தருகிறேன் – சமந்தா
» .....இரண்டு கோழி தருகிறேன்.....
» இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|