சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிதை .....ப்ளீஸ்   Khan11

கவிதை .....ப்ளீஸ்

+5
*சம்ஸ்
jasmin
நண்பன்
முனாஸ் சுலைமான்
Atchaya
9 posters

Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty கவிதை .....ப்ளீஸ்

Post by Atchaya Tue 18 Oct 2011 - 15:02

கவிதை .....ப்ளீஸ்   000d87ad41a01002132729
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by Atchaya Tue 18 Oct 2011 - 15:04

கவிதை .....ப்ளீஸ்   000d87ad41a01004d14b12
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 15:18

பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண்களுக்கு ஏது இரக்கம்..........
:,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by Atchaya Tue 18 Oct 2011 - 15:42

மாலையிட காத்திருக்கும்
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!

எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!

விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!

எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 15:49

கவிதை .....ப்ளீஸ்   876805 கவிதை .....ப்ளீஸ்   876805 கவிதை .....ப்ளீஸ்   876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 15:54

கவிதை .....ப்ளீஸ்   000d87ad41a01002132729


மாலையிட காத்திருக்கும்
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!

எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!

விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!

எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!


தெவதையின் படமும் தந்து அதற்கழகான கவிதையும் தந்து எங்களை மகிழ்வித்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள் அத்தோடு போட்டியில் உங்கள் கவிதைகளும் இடம்பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
கவிதை .....ப்ளீஸ்   741156


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by jasmin Tue 18 Oct 2011 - 17:13

அருமையான படம் அழகான கவிதை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 17:15

Atchaya wrote:மாலையிட காத்திருக்கும்
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!

எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!

விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!

எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 4:24

பின்னூட்டம் தந்து உற்சாகம் அளித்த உறவுகளுக்கு நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by *சம்ஸ் Wed 19 Oct 2011 - 6:39

தேவதையின் படத்திக்கு சிறப்பான கவி அண்ணா வரிகள் வளைந்து கொடுக்கிறது உங்களுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by lafeer Wed 19 Oct 2011 - 6:58

படமும் அருமை கவிதையும் அருமை நன்றிப்பா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by மீனு Wed 19 Oct 2011 - 9:03

அநியாயம் யாருமே கவிதை எழுத வில்லை படம் தந்தவங்களே கவிதை எழுதி விட்டாங்க நல்ல படம் நல்ல கவிதை கவிதை .....ப்ளீஸ்   331844 கவிதை .....ப்ளீஸ்   331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Oct 2011 - 11:57

மீனு wrote:அநியாயம் யாருமே கவிதை எழுத வில்லை படம் தந்தவங்களே கவிதை எழுதி விட்டாங்க நல்ல படம் நல்ல கவிதை கவிதை .....ப்ளீஸ்   331844 கவிதை .....ப்ளீஸ்   331844

மீனு உங்க வாயால இப்படியெல்லாம் சொல்லப்படாது நேற்றிலிருந்து அமர்ந்து எழுதலாம் என்று தயாராகும்போதே வேலைப்பழு என்னை ஆட்கொண்டுவிடுகிறது
தாமதமானாலும் எழுதுவேன்பா...........


கவிதை .....ப்ளீஸ்   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by பானுஷபானா Wed 19 Oct 2011 - 11:59

கவிதையும் அருமை படமும் அருமை கவிதை .....ப்ளீஸ்   480414 கவிதை .....ப்ளீஸ்   480414 கவிதை .....ப்ளீஸ்   480414
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Oct 2011 - 13:02

காத்திருப்பின் வெகுமதி...

அண்ணா தாமதத்திற்கு மன்னிக்கவும் உங்கள் படத்திற்கு கவிதை எழுதியுள்ளேன் பாருங்கள்


கவிதை .....ப்ளீஸ்   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:24

நேசமுடன் ஹாசீம்
என் தோழா!
தவிக்க வைத்து
தேட வைத்து
தனி இடம் பிடித்தனையோ
எந்தன் மனதினிலே!
:!+: :!+: ://:-: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை .....ப்ளீஸ்   Empty Re: கவிதை .....ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum