சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Khan11

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

4 posters

Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 11:24

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  001372acd0b51008ae4506

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 11:26

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  001372acd0b51008aef207
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 11:28

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  000d87ad41a00ffa28434b
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 11:29

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  000d87ad41a00ffa28484c
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by பானுஷபானா Wed 19 Oct 2011 - 11:57

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  273751 கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  273751 கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Oct 2011 - 11:59

பானுகமால் wrote:கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  273751 கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  273751 கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  273751

உங்க ஆச்சரியம் சரிதான் பானு இவைகளெல்லாம் வைத்து கவிதை எழுதினால் அத்தனை கவிதைகளும் ஆச்சரியமாகவே இருக்கும்

படங்களின் பகிர்வுக்கு நன்றி அண்ணா


கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 12:05

கவிஞர்களுக்கு விசப்பரிட்சை மாட்டின்டு :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:08

என் கனவினில் வந்திட்ட
ஏந்திழையாலே!
என் நினைவு தேவதையே!

இரு முகம் கொண்டிட்ட
பூனையை பார்த்தனையோ!

உள்ளொன்றும் புறமொன்றும்
பேசிடும் உலகத்தாரின்

சொல்லம்பால் காயம்பட்டனையோ!
வில்லம்புப் புருவம் கொண்டவளே!

என் தேவதையே!
உன் சொல்லம்பால் என்னை
உன் மைவிழியுனுள்
என்னை சிறை வைத்தனையே!

கடல் கடந்து வந்தாலும்
உடலின் நினைவுகள் உன்னுடனே!

ஏச்சும் பேச்சும் வாங்கி
என்னையே உள்ளத்தினுள்
வைத்து ஒரு புத்த
பிட்சுபோல் அமைதியாய்
எனக்காக வாழ்ந்திருக்கும்
என் கவிதையே!
என் கனவு தேவதையே!

நேற்றிரவினில் வந்திட்டாய்
சொற்சித்திரம் படைத்திட்டாய்
வைர நெஞ்சம் உன்நெஞ்சம்
என்று பகர்ந்திட்டாயடி
எத்தனை பேர் வில்லால்
சொல்லால் குத்தியிருப்பார்
என்பதனை உணர்ந்தவளே!

உனக்காக அத்துனையும்
எனக்காக நீ அத்துனையும்
புத்த பிச்சு போல்
அமைதியோடிருப்பது நாம்
பெற்றிட்ட மக்களுக்கும்
நம்மை ஈன்ற பெற்றோருக்கும்
என உணர்ந்தவளே!

வருகிறேன் விரைவிலே
இன்முகம் கொண்டு
நின் திரு உருவத்தை
நெஞ்சிலே தாங்கிக்கொண்டு...

காத்திரு கண்மணியே !
கவலை இனி உனக்கில்லை
நான் உன்னுடனிருக்கும் வரை
என்னுடன் நீ இருக்கும் வரை!

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Oct 2011 - 13:12

Atchaya wrote:என் கனவினில் வந்திட்ட
ஏந்திழையாலே!
என் நினைவு தேவதையே!

இரு முகம் கொண்டிட்ட
பூனையை பார்த்தனையோ!

உள்ளொன்றும் புறமொன்றும்
பேசிடும் உலகத்தாரின்

சொல்லம்பால் காயம்பட்டனையோ!
வில்லம்புப் புருவம் கொண்டவளே!

என் தேவதையே!
உன் சொல்லம்பால் என்னை
உன் மைவிழியுனுள்
என்னை சிறை வைத்தனையே!

கடல் கடந்து வந்தாலும்
உடலின் நினைவுகள் உன்னுடனே!

ஏச்சும் பேச்சும் வாங்கி
என்னையே உள்ளத்தினுள்
வைத்து ஒரு புத்த
பிட்சுபோல் அமைதியாய்
எனக்காக வாழ்ந்திருக்கும்
என் கவிதையே!
என் கனவு தேவதையே!

நேற்றிரவினில் வந்திட்டாய்
சொற்சித்திரம் படைத்திட்டாய்
வைர நெஞ்சம் உன்நெஞ்சம்
என்று பகர்ந்திட்டாயடி
எத்தனை பேர் வில்லால்
சொல்லால் குத்தியிருப்பார்
என்பதனை உணர்ந்தவளே!

உனக்காக அத்துனையும்
எனக்காக நீ அத்துனையும்
புத்த பிச்சு போல்
அமைதியோடிருப்பது நாம்
பெற்றிட்ட மக்களுக்கும்
நம்மை ஈன்ற பெற்றோருக்கும்
என உணர்ந்தவளே!

வருகிறேன் விரைவிலே
இன்முகம் கொண்டு
நின் திரு உருவத்தை
நெஞ்சிலே தாங்கிக்கொண்டு...

காத்திரு கண்மணியே !
கவலை இனி உனக்கில்லை
நான் உன்னுடனிருக்கும் வரை
என்னுடன் நீ இருக்கும் வரை!


நான் சொன்னது போல் ஆச்சரியமான கவிதை அண்ணாவால்தான் இவ்வாறு எழுத முடியும் வியக்கிறேன் அண்ணா உங்களின் ஆற்றலை அபாரமான வரிகள் அத்தனை படங்களும் கண்முன்னே கவிதையில் காட்சியும் தருகிறது மிக்க நன்றிகள் தொடருங்கள்


கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:22

நன்றி தோழா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 13:31

எப்படி அட்சயா உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?
சான்சே இல்லை மிகவும் அருமையாக உள்ளது :+=+:
வாழ்த்துக்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:43

எழும்போது வந்து விடுகிறது ...இதற்காக ரூம் போட்டு யோசிக்கரதில்லே
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 13:44

Atchaya wrote:எழும்போது வந்து விடுகிறது ...இதற்காக ரூம் போட்டு யோசிக்கரதில்லே
நம்பிட்டோம் நம்பித்தானே ஆகவேண்டும் அவ் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:47

/) /)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்  Empty Re: கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum