சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம் Khan11

இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்

Go down

இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம் Empty இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்

Post by பாயிஸ் Wed 19 Oct 2011 - 7:50



இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம் Gaza_prisoner_001இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான ஒப்பந்தப்படி ஹமாஸ் பிரிவினர் பிடியில் இருந்த இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித்(25) விடுவிக்கப்பட்டார்.இதையடுத்து
பாலஸ்தீன கைதிகள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேலில் இருந்து
விடுவிக்கப்பட்டனர். காசா மற்றும் ரமல்லா பகுதியில் ஆயிரக்கணக்கான
பாலஸ்தீனர்கள் திரண்டு நின்று உற்சாகமாக அவர்களை வரவேற்றனர்.

கடந்த 2006ல் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் பிரிவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் பிடித்துச் செல்லப்பட்டார்.

அவரை விடுவிப்பதற்காக இஸ்ரேல் ஹமாசுடன் பேச்சு நடத்தியது. அவருக்குப்
பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,027 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க
வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்தது.

அதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல் கடந்த 16ம் திகதி தான் விடுவிக்க உள்ள
பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து நேற்று ஹமாஸ்
பிரிவினர் சினாய் தீபகற்பத்தில் இஸ்ரேல் அதிகாரிகளின் முன்னிலையில்
எகிப்திய அதிகாரிகளிடம் ஷாலித்தை ஒப்படைத்தனர்.

ஷாலித் உடல்நலத்தை பரிசோதித்த இஸ்ரேல் அதிகாரிகள் அவரை அவரது குடும்பம்
இருக்கும் இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள டெல் நாப் என்ற இடத்திற்கு
விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது குடும்பத்துடன் இணையும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ,"ஷாலித்தின் விடுதலைக்கு
இஸ்ரேல் மிக அதிக விலை கொடுத்துள்ளது. எனினும் தனது ஒரு வீரரை மீட்பதற்குக்
கூட இஸ்ரேல் எந்த தியாகத்தையும் செய்யும். அதேநேரம் விடுவிக்கப்பட்ட
பாலஸ்தீனக் கைதிகள் மீண்டும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையாகத்
தண்டிக்கப்படுவர்” என எச்சரிக்கை விடுத்தார்.

தனது விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஷாலித்,"இன்னும் பல
பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலம்
இருதரப்புக்கும் இடையில் நல்லுறவு மலர வேண்டும்” என்றார். இதன் பின்
நாட்டின் வடபகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான மிட்ஜ்ப் ஹிலாவுக்கு
பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம் Gaza_prisoner_001

இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம் Gaza_prisoner_002
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top

- Similar topics
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» இஸ்ரேல் - காசா வன்முறையில் 30 பேர் பலி
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» அமைதி ஒப்பந்தத்திற்குப் பின் இஸ்ரேல் காசா மீது நடத்திய வான்வழித் தாக்குதல்
» இஸ்ரேல் சிறையில் இருக்கும் 477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum