Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்தபின் பணிகளை மேற்கொள்ளலாம்: கருணாநிதி கருத்து
Page 1 of 1
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்தபின் பணிகளை மேற்கொள்ளலாம்: கருணாநிதி கருத்து
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:-
உள்ளாட்சித் தேர்தல்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்தத் தேர்தல்
முறையாக நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே அனைத்து
எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஏதாவது செய்யப் போகிறீர்களா?
பதில்:-
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் நீதி மன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு
தேர்தல் ஆணையரைச் சந்தித்து, பல்வேறு முறையீடுகளை செய்திருக்கிறோம்.
என்னென்ன தவறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை சான்றுகளோடு
எடுத்துக்காட்டியிருக்கிறோம். இதற்கும் மேலாக நீதிமன்றத்திற்கு செல்லவும்
இருக்கிறோம்.
கேள்வி:- தேர்தலில் பல்வேறு வன்முறை
சம்பவங்கள் நடந்திருந்த போதிலும் பொது மக்களிடமிருந்து எந்த புகாரும்
வரவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. எனவே ஆணையம்
நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் நல்ல தீர்வு கிடைக்குமா?
பதில்:- இந்த அரசாங்கத்திடம் நேர்மையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது. அதைப் போல தேர்தல் ஆணைய அய்யரிடமும் எதிர்பார்க்க முடியாது.
கேள்வி:-
கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசு தான் தலையிட வேண்டுமே தவிர, மாநில
அரசு செய்ய முடியாது என்று ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?
பதில்:-
"கடிதம் எழுதினால் போதுமா?'' என்று நான் ஆட்சியிலே இருந்தபோது
கேட்டவர்கள்- இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்;
பாவம்.
கேள்வி:- மத்திய அரசு வேண்டுமென்றே மாநில
அரசு மீது குற்றஞ்சாட்டுவதற்காக, கூடங்குளம் பிரச்சினையை தீர்க்காமல்
இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே?
பதில்:- அதில்
உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது பத்திரிகையாளர்களுடைய கடமை.
மாநில அரசைப் பொறுத்தவரையில் "பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும்
காட்டுகின்ற ஜாலவித்தை''யைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- கூடங்குளம் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலை என்ன?
பதில்:-
அணு அளவும் மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் உயிர்ச் சேதமும் வராத நிலையில்
அவ்வளவு பாதுகாப்பாக அந்த அணு உலையை அமைப்பதற்கான வழிவகைகளை மத்திய, மாநில
அரசுகள் ஆய்வு செய்து அதன்பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலை.
கேள்வி:- கூடங்குளம் தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்கிறீர்களா?
பதில்:- கேட்டால் சொல்வேன்.
கேள்வி:- காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்:-
காவேரிப் பிரச்சினையை இப்போது திடீரென்று கிளப்பியிருப்பதற்குக் காரணமே,
இவர்களுடைய வழக்கிலிருந்து தப்புவதற்கு, இதைக் காரணம் காட்டி மற்றொரு
வாய்தா வாங்க முடியுமா என்பதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கூடங்குளம் மின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும்
» உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
» தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு என்பது வெறும் வதந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum