Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மக்கள் தொடர்புத் துறையில் சினிமா/ திரைப்படம்
Page 1 of 1

சினி என்ற இலத்தின்சொல்லில் இருந்தே சினிமா என்ற சொல் தோற்றம் பெற்றது எனலாம். சினி என்றால் அசைவு எனப் பொருள் பட அசைவு இல்லாத படத்தை திரையில் அசையச் செய்யும் நிலை வந்த வேளை அதற்கு சினிமா எனப் பெயரிட்டார்கள்.திரையில் இடும் படமா கையால் அதுதிரைப்படம் எனக் கூறப் பட்டது.இவ்வாறான திரைப் படங்களானது மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் கலைக் கண்ணாடி எனலாம். இதனடிப்படையில் திரைப் படங்கள் பலவாறான அம்சங்களையும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் திரைப் படங்கள் மக்கள் மனதை எளிதில் மாற்ற வல்ல சாதனமாகஇருப்பதோ
இன்றைய நிலையில் ஒரு சமதர்மத்தை ஆக்கி அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகக் காணப் படுவதும் குறிப்பிடக் கூடியது. அத்தோடு சமூக ஆற்றல் வாய்ந்த சாதனமாகவும்,குறைந்த செலவில் அமைந்த பொழுது போக்குச் சாதனமாகவும், மக்களின் வாழ்வில் முக்கிய அம்சமாகவும் கருதப் படுகின்றது/ விளங்குகின்றது.
இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதில் பங்களிப்பைக் கொடுக்கின்றது. அவ்வாறாக தேசிய உணர்வை ஊட்டுதல்,மக்களின் சொந்தக்கவலைகளை மறந்து மகிழ்வுற உதவுதல்,நற்கருத்துக்களை உருவாக்கல்,மக்களின் வாழ்க்கை முறை,நடை,உடை, பாவனை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தல்.சில வேளைகளில் கொள்கை பரப்பல்,விளம்பரம் ஆகியவற்றுக்கும் உதவுதல் என திரைப் படங்கள்தன்னுடைய பணியை விரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான தன்மைகள் பொதுவாக எல்லா மொழியிலும் அமைந்த திரைப்படங்களுக்கும் உண்டு எனலாம்.
ஆயினும் மேற்கூறப் பட்ட சில விடயங்களை அதாவது நன்மைகளின் உருவாக்கத்தை தடுக்க தீமைகளும் உருவடுத்து விடுகின்றது. என்றே கூறவேண்டும். ஏனெனில் நன்மைகள் மக்கள் மத்தியில் சென்றடையும் வேகத்தை விட தீமைகள் தன் வேகத்தை அதிகப் படுத்தி விட்டன. உதாரணமாக திரைப்படத்தில் காட்டப் படும் தொலைக்காட்சிகளைப் பார்த்து விட்டு அதனை தன்னுடைய நிஜவாழ்க்கையில் நடைமுறைப் படுத்திய வரலாறுகள் எத்தனையோ உண்டு.
அவ்வாறே கொள்ளை அடித்தல், கொடூரத் தன்மைகளை வளர்த்தல், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடல், பாலியல் உணர்வு, குடிபோதை என்பவற்றுக்கு அடிமையாவதோடு தங்களுடைய சமங்களுக்கும் எதார்த்தமான வாழ்க்கைக்கும் முரணாக செயர்படுதல் போன்ற அம்சங்கள் முதலிடத்தை வகிக்கின்றன.
எவ்வாறாயினும் எந்தவொறு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் முலுமையான நன்மையை எதிர்பார்ப்பது என்பது இயற்கைக்கு புறம்பானது. ஆகையால் திரைப்படங்களால் என்னிலடங்காத நன்மைகள் இருந்தும். அதில் உள்ள சில தீமைகளை எம்முடைய சமூகம் கவர்ந்து எடுப்பதனால் மொத்தமாக திரப்படங்கள் அனைத்துக்கும் அவமதிப்பினை ஈட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறான அவமதிப்பினை அழிக்கும் வகையில் மக்கள் தொடர்புத் துறைக்கு திரைப்படங்கள் இன்றியமையாப் பணியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அதாவது மக்கள் தொடர்புத் தத்துவதில் திரைப்படதிற்க்கு முக்கிய பங்குண்டு. கற்றல், கல்வி, பயிற்ச்சி, அராய்ச்சி போன்ற அம்சங்களுக்கும் திரைப் படங்கள் மக்கள் தொடர்பு பணியில் மிகசிறந்த பங்கினை வகிக்கின்றன. அத்தோடு குழந்தைகளின், கிரமாம மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கல்மனதையும் கனித்துருகச் செய்யும் ஆற்றல் திரைப்படங்களுக்கு உண்டு.
என்வேதான் சமூகத்தின் முக்கிய அம்சம் என கருதும் மாண்வர்கள் திரைப்படங்கள் என்றால் திகைப்படையாது அட்ஹில் உள்ள நல்லவற்றை எடுத்து தீய வற்றை தீண்டாது பொதுவாக எதிலும் நல்லவற்றையே நாடிச்செல்லும் சமுதாய வழிகட்டிகளாக வாழவழிவகுப்போம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
» +2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் பணி
» அரச துறையில் 30,000 பேருக்கு தொழில்வாய்ப்பு
» விளம்பரத் துறையில் இருக்கிற மாப்பிள்ளையாம்..!
» அறிவியல் துறையில் திறம்பட செயல்படும் இந்தியர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum