Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரச துறையில் 30,000 பேருக்கு தொழில்வாய்ப்பு
Page 1 of 1
அரச துறையில் 30,000 பேருக்கு தொழில்வாய்ப்பு
அரச துறையில் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக அமைச்சரவை பேச்சா ளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இதன் படி, 15 ஆயிரம் பட்டதாரிகளும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 15 ஆயிரம் பேரும் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இதன் பிரகாரம், இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சேவை மற்றும் இலங்கை அபிவிருத்தி உதவியாளர் சேவை என இரு புதிய சேவைகள் புதிதாக ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டங்களுக்கு உதவுவதற்காகவே புதிதாக 30 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே உறுதியளித்திருந்ததின்படி; அரச துறையில் புதிய இரு சேவைகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு எதிர்வரும் நாட்களில் பட்டதாரிகளும் க பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி உயர்தரத்திற்கு தோற்றியவர்களும் நியமிக்கப்படுவர்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இரு சேவைகளுக்கும் பட்டதாரிகளும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றவர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக எதிர்வரும் நாட்களில் உரிய அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.
இதேவேளை, அரசாங்கம் இதற்கு முன்னர் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கியது. இவர்களின் பதவி உயர்வு, இடமாற்றம் உட்பட பல்வேறு சேவை பிரச்சினைகளை தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. எனவே பட்டதாரிகளின் சேவைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய சுற்று நிருபமொன்றை வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன சமர்ப்பித்திருந்தார்.

Similar topics
» தொலைதொடர்பு துறையில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» +2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் பணி
» விளம்பரத் துறையில் இருக்கிற மாப்பிள்ளையாம்..!
» மக்கள் தொடர்புத் துறையில் சினிமா/ திரைப்படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum