Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்
4 posters
Page 1 of 1
கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்
லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் பிறந்த நகரான சிற்றா இன்றோடு
முற்றாக வீழ்ச்சியடைந்தது. முழு நகரமும் தற்போது போராளிகளின்
கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடாபி ஆதரவுப் படைகள்
உயிர்களை காப்பாற்ற ஓட்டமெடுத்துள்ளார்கள். கடைசியாக நடைபெற்ற 90 நிமிடப்
போரில் கடாபியின் படைகளில் 20 பேர் மடிந்தனர். ஐந்து கவசவாகனங்கள் மட்டும்
தப்பியோடியுள்ளது. தப்பியோடும் கடாபி படைகளை பிடிக்க போராளிகள் முயன்று
வருகிறார்கள். போர் முடிந்துவிட்டது என்ற பிரகடனத்தை போராளிகள்
வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஆபிரிக்க நாடுகளில் இருந்து 12.000 ஆபிரிக்க படைகளை கூலிக்கு
வரவழைத்து மறுபடியும் போரை ஆரம்பிக்க கடாபி திட்டமிடுவதாக தற்போதைய லிபிய
பிரதமர் முகமட் ஜிபிரில் தெரிவித்தார். கடாபி சுமார் நாலு தசாப்தங்களாக
லிபிய தலைவராக இருந்துள்ளார். லிபியாவுக்கு அருகில் உள்ள வறிய ஆபிரிக்க
நாடுகளுக்கு பணம் வழங்கி நல்லுறவையும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மாலி
நாட்டுக்குள் கடாபியின் 68 கவச வாகனங்கள் ஒவ்வொன்றும் எட்டு படையினருடன்
நுழைந்துள்ளன. சூடான் பகுதியில் இருந்து சுமார் 12.000 கூலிப்படைகளைப்
போருக்கு அமர்த்த கடாபி முயற்சித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்
இனி லிபியா நாசம்தான் பொருத்திருந்து பாருங்கள்
கொடுத்த ஆயுதங்களுக்கு அமெரிக்க எண்ணை எடுப்பான் அப்றம் அந்த நாட்டைப் பிடிப்பான்
கொடுத்த ஆயுதங்களுக்கு அமெரிக்க எண்ணை எடுப்பான் அப்றம் அந்த நாட்டைப் பிடிப்பான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்
@. @.நண்பன் wrote:இனி லிபியா நாசம்தான் பொருத்திருந்து பாருங்கள்
கொடுத்த ஆயுதங்களுக்கு அமெரிக்க எண்ணை எடுப்பான் அப்றம் அந்த நாட்டைப் பிடிப்பான்
Re: கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்
பொருத்திருந்து பார்க்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கடாபி பிறந்த நகரம் வீழ்ந்தது படைகள் தலைதெறிக்க ஓட்டம்
@. @. :!#: :!#: :!#:நண்பன் wrote:இனி லிபியா நாசம்தான் பொருத்திருந்து பாருங்கள்
கொடுத்த ஆயுதங்களுக்கு அமெரிக்க எண்ணை எடுப்பான் அப்றம் அந்த நாட்டைப் பிடிப்பான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)
» வீழ்ந்தது ஏனோ? - கவிதை
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .
» இலங்கை சாதனை! ஆஸி. அணி 74 ஓட்டங்களுடன் வீழ்ந்தது...
» கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)
» வீழ்ந்தது ஏனோ? - கவிதை
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .
» இலங்கை சாதனை! ஆஸி. அணி 74 ஓட்டங்களுடன் வீழ்ந்தது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum