சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Khan11

அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

+8
kalainilaa
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
sadir
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
fayoos
12 posters

Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by fayoos Thu 20 Oct 2011 - 17:28

என் பெயர் முஹம்மது யூசுப். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன்.எனக்கு 23 வயது ஆகிறது.என்னால் நடக்க முடியாது (மாற்றுத்திறனாளி). எனக்கு ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் இருக்கிறார்கள்.நான் ebay மற்றும் சில online jobs செய்துவருகிறேன்.சேனைத் தமிழ் உலா வில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இதிலுள்ள பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

fayoos
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Oct 2011 - 17:35

வஅலைக்குமுஸ்ஸலாம் அன்புச்சகோதரனே உங்களின் இணைவில் மகிழ்கிறோம் இறைவனின் அருளும் பரகத்தும் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும்
சேனையுடன் கலந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
என்னால் நடக்க முடியாது (மாற்றுத்திறனாளி).
கண்கள் பனித்தது குறையினை மறைக்கவிரும்பாமல் வெளிப்படுத்தி உள்ளத்தால் உயர்ந்து விட்டீர்கள் இதைவிட வெகுமானம் ஏதுமில்லை
நிச்சயமாக இறைவன் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அளித்திடுவான் நன்றிகள்


அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 17:37

நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம் அன்புச்சகோதரனே உங்களின் இணைவில் மகிழ்கிறோம் இறைவனின் அருளும் பரகத்தும் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும்
சேனையுடன் கலந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
என்னால் நடக்க முடியாது (மாற்றுத்திறனாளி).
கண்கள் பனித்தது குறையினை மறைக்கவிரும்பாமல் வெளிப்படுத்தி உள்ளத்தால் உயர்ந்து விட்டீர்கள் இதைவிட வெகுமானம் ஏதுமில்லை
நிச்சயமாக இறைவன் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அளித்திடுவான் நன்றிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by sadir Thu 20 Oct 2011 - 17:37

சேனை சார்பாக வரவேற்கிறேன் தோழரே அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 741156
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 17:38

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Welcomemfr


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by பாயிஸ் Thu 20 Oct 2011 - 17:41

அன்பு நேசனே உங்கள் நெஞ்சின் உறம் குறைகளைத்தகர்க்கப்போதுமானது உங்களின் வருகையால் சேனை மிளிரட்டும் வருக வருக உங்கள் சேவை தொடர என் வாழ்துக்கள்.


Last edited by பாயிஸ் on Thu 20 Oct 2011 - 17:55; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by fayoos Thu 20 Oct 2011 - 17:43

என்னை வரவேற்ற சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி.. அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 2737039178

fayoos
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by முனாஸ் சுலைமான் Thu 20 Oct 2011 - 17:50

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம் அன்புச்சகோதரனே உங்களின் இணைவில் மகிழ்கிறோம் இறைவனின் அருளும் பரகத்தும் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும்
சேனையுடன் கலந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
என்னால் நடக்க முடியாது (மாற்றுத்திறனாளி).
கண்கள் பனித்தது குறையினை மறைக்கவிரும்பாமல் வெளிப்படுத்தி உள்ளத்தால் உயர்ந்து விட்டீர்கள் இதைவிட வெகுமானம் ஏதுமில்லை
நிச்சயமாக இறைவன் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அளித்திடுவான் நன்றிகள்
தொடர்ந்திருங்கள் சேனையில் இங்குள்ளவர்கள் அன்பானவர்கள் இவர்களின் அரவணைப்பே பெரிய சந்தோசம் படைத்தவனின் உதவி என்றுமே குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்கிறோம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 17:53

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம் அன்புச்சகோதரனே உங்களின் இணைவில் மகிழ்கிறோம் இறைவனின் அருளும் பரகத்தும் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும்
சேனையுடன் கலந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
என்னால் நடக்க முடியாது (மாற்றுத்திறனாளி).
கண்கள் பனித்தது குறையினை மறைக்கவிரும்பாமல் வெளிப்படுத்தி உள்ளத்தால் உயர்ந்து விட்டீர்கள் இதைவிட வெகுமானம் ஏதுமில்லை
நிச்சயமாக இறைவன் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அளித்திடுவான் நன்றிகள்
தொடர்ந்திருங்கள் சேனையில் இங்குள்ளவர்கள் அன்பானவர்கள் இவர்களின் அரவணைப்பே பெரிய சந்தோசம் படைத்தவனின் உதவி என்றுமே குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்கிறோம்.
அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 111433 அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by *சம்ஸ் Thu 20 Oct 2011 - 20:12

வருக உறவே

உங்களின் வரவில் ஆனந்தம் எங்களுக்கு என்றும் நட்புடன் கலந்து பாசத்துடன் பயனிக்கலாம் இணைந்திருங்கள்.

இறைவன் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அளித்திட நாங்களும் பிறாத்திக்கிறோம்.

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by kalainilaa Thu 20 Oct 2011 - 20:24

fayoos wrote:என் பெயர் முஹம்மது யூசுப். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன்.எனக்கு 23 வயது ஆகிறது.என்னால் நடக்க முடியாது (மாற்றுத்திறனாளி). எனக்கு ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் இருக்கிறார்கள்.நான் ebay மற்றும் சில online jobs செய்துவருகிறேன்.சேனைத் தமிழ் உலா வில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இதிலுள்ள பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

வாருங்கள் இளவலே .உங்கள் வருகையால் ,சேனை மகிழ்கிறது .
தொடருங்கள் உங்கள் படைப்புகளை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by farah Fri 21 Oct 2011 - 8:08

வஅலைக்கும் அஸ்ஸலாம் (வரஹ்..)
வருக அன்பு தம்பி... அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 2737039178

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by gud boy Fri 21 Oct 2011 - 8:50

வ அழைக்கும வஸ்ஸலாம்.

உங்கள் வருகையால் சேனை ஆனந்தம் அடைகிறது.

இறைவன் உங்கள் எதிர்காலம் சிறக்க அருள்புரிவான்....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by Inudeen Fri 21 Oct 2011 - 9:04

வ அழைக்கும வஸ்ஸலாம்

சகோதரனை வரவேற்றதில் சந்தோசம்
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by ஹம்னா Fri 21 Oct 2011 - 13:21

வாருங்கள் யூசுப் உங்கள் வருகை சேனைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி. உங்களுக்கு இறைவன் என்றும் துணையிருப்பான்.


அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அன்பு  நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Empty Re: அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum