Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
+6
யாதுமானவள்
Atchaya
kalainilaa
நண்பன்
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
10 posters
Page 1 of 1
புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
முதுமை அனுபவங்களின் ஆசானும்
தோழமையில் தெளிந்த முதியவரும்
நட்புக்கு பாத்திரமான சகோதரர்
அட்சயா அவர்களுக்கும்
நட்புடன் நலம் காத்து அரிய பதிவுகளால்
மனங்களில் நிறைந்து மனங்கவர்ந்த பதிவுகளுடன்
ஈர்த்துக்கொண்ட அன்புச் சகோதரன்
kiwy boy அவர்களுக்கும்
பொறுப்புகள் சுமந்த பொருத்தமான
தலைப்பு நிருவாகக் குழுவில்
இணைத்துக்கொள்ளப்பட்டதை
மகிழ்ந்து வாழ்த்துவோம்
நண்பர்களின் ஒன்று கூடல் எம்
சேனையின் வளர்ச்சியோடும்
எமது சந்தோசப் பகிர்வில் சிறந்து
காலாகாலம் எம் நட்பு ஓங்கிடவும்
தொடர்ந்து உங்களது பகிர்வுகளுடன்
கலந்து சிறப்பிக்க வாழ்த்தி மகிழ்கிறேன்
பாராட்டுகளும் நன்றிகளும்
:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:

Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
கேட்பவர்களிடம் பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை தகுதியானவர்களிடம்தான் பொறுப்புகள் சுமத்தப்படுகிறது ஆகையினால்தான் உங்கள் இருவரையும் இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு உங்களின் பொறுப்புத்தான் அத்திவாரமாக அமைகிறது ஆகவே ஒரு நிலையான உறுதியை நிலை நாட்டுவீர்களென நான் நம்புகிறேன்.
உங்களின் இந்தப்பயணம் தடைகளின்றி பயணிக்கட்டுமென உங்கள் இருவரையும் சேனையினூடாக நானும் கேட்டுக்கொள்கிறேன். வாழ்துக்கள் நன்றி
உங்களின் இந்தப்பயணம் தடைகளின்றி பயணிக்கட்டுமென உங்கள் இருவரையும் சேனையினூடாக நானும் கேட்டுக்கொள்கிறேன். வாழ்துக்கள் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
பாயிஸ் wrote:கேட்பவர்களிடம் பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை தகுதியானவர்களிடம்தான் பொறுப்புகள் சுமத்தப்படுகிறது ஆகையினால்தான் உங்கள் இருவரையும் இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு உங்களின் பொறுப்புத்தான் அத்திவாரமாக அமைகிறது ஆகவே ஒரு நிலையான உறுதியை நிலை நாட்டுவீர்களென நான் நம்புகிறேன்.
உங்களின் இந்தப்பயணம் தடைகளின்றி பயணிக்கட்டுமென உங்கள் இருவரையும் சேனையினூடாக நானும் கேட்டுக்கொள்கிறேன். வாழ்துக்கள் நன்றி
அருமையாகச் சொன்னிங்க பாயிஸ் @. @.
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான தெரிவு ரவி அண்ணன் மற்றும் கிவி பாய் இரு அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும் சேனைக்கு உங்கள் சேவை நிலைக்கட்டும் என்றும் அன்புடன்
உங்கள் நண்பன்
:!+: :!+: :!+:
உங்கள் நண்பன்
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
உறவுக்கு கைக்கொடுக்கும் தோழர்.
உற்ற நட்புக்கு உண்மையாய் இருப்பவர்.
எங்கள் நண்பர் திருவாளர் அட்சயா(ரவி)kiwi boy
உங்களை வாழ்த்துகிறேன் .
உற்ற நட்புக்கு உண்மையாய் இருப்பவர்.
எங்கள் நண்பர் திருவாளர் அட்சயா(ரவி)kiwi boy
உங்களை வாழ்த்துகிறேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
பேரன்பு கொண்ட உறவுகளுக்கு வணக்கம்.
இன்று சேனையில் நுழைந்ததும் இப்பதிவினை கண்ணுற்றேன்.
இனிய சேவை எதனையுமே அடியேன் இதுவரை சேனைக்கு செய்யவில்லை. எனினும், அன்பின் அடிப்படையிலும் நட்பின் அடிப்படையிலும் செறிவு செய்து இருக்கிறீர்கள். இதற்கு, தகுதி இருக்கிறதா என அறிய வில்லை அடியேனுக்கு.
தகுதி யை வெகுமதியாக கொடுத்திருகின்றீர்கள். கொடுத்த தகுதியினை தக்க வைத்துக்கொள்ள அடியேனும் பங்கெடுத்துக் கொள்கிறேன் அன்புடனே!
என்றும் உறவுகளின்
அன்புடன்
அட்சயா!

அன்புள்ளம் கொண்டு வாழ்த்திய சம்ஸ், என் இனிய நண்பன், நேசக்கரம் கொடுக்கும் ஹாசீம், உள்ளத்தால் குழந்தையான பாய்ஸ், கவிதையால் கொள்ளைகொண்ட எந்தன் கலைநிலா, பாசமழை பொழியும் முனாஸ் என விரியும் தோழமை உள்ளங்களான என் இனிய உறவுகளான தோழர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது நன்றிகள்!
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அட்சயா! சேனையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும் அதன் வனப்பில் மிக நாட்டமும் கொண்டுள்ள தங்களுக்கு இப்பதவி வழங்கியுள்ள குழுவினரைப் பாராட்டுகின்றேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
ஹாய் கிவி பாய்! மனமார்ந்த வாழ்த்துக்கள். குட்டி பைய்யான்னு நினைசுகிட்டிருந்தேன்.... அடேங்கப்பா... எல்லோர் மனதிலும் புகுந்து சேனையில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு...தங்களுக்கு "நிர்வாக" பொறுப்பு கொடுத்துள்ளது கண்டு மகிழ்கிறேன்.... தொடர்க உங்கள் செயல்...!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி லதாராணி. பல நாட்களாக, எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதையே தவிர்த்து வந்தது மனவருத்தம் அளித்தாலும், வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி....
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
Atchaya wrote:நன்றி லதாராணி. பல நாட்களாக, எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதையே தவிர்த்து வந்தது மனவருத்தம் அளித்தாலும், வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி....
என்ன அட்சய இப்படி சொல்லிவிட்டீர்கள்? சேனையில் என் பதிவுகள் பல நாட்களாக சரிவர இல்லாமல்தான் இருந்திருக்கும். தாங்கள் கவனிக்கவில்லைஎன்று நினைக்கிறேன். இங்கு எனக்கு NET பிரச்சினை உண்டு என்று கூறியுள்ளேன். அதுதான் காரணம்.... எல்லோருமே புரிந்து கொள்ளாமல் வருத்தப்படுகிறீர்கள். உண்மையில் இப்படி அனைவரும் சொல்லி சொல்லித்தான் என்னை வருத்தப்படவைத்துக் கொண்டுள்ளீர்கள். கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்... என்ன பிரச்சனையோ என்னவோ என்று கொஞ்சம் யோசிக்கலாமே... இப்படி சொல்வதை தவிர்த்து!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
உங்களிடம் இருந்து இன்று நிறைய பதிவுகள் வரவேண்டும், அதனால் தான் வம்புக்கு இழுத்தேன்....
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இது வரை நான் சேனைக்கு ஒன்றும் செய்யவில்லை.இந்த பொறுப்பு நான் எதிர்பார்க்காத ஒன்று தான்.இந்த பதவிக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை.நிச்சயமாக இந்த பொறுப்புக்கு தகுதியானவனாக இருக்க என்னால் முயன்ற முயற்சிகளை செய்வேன்.
லதா அக்கா சொன்னது போல,குட்டி பையனான எனக்கு ஒரு பொறுப்பை தந்திருக்கிறது சேனை.. நன்றி ..நன்றி..ஊக்கபடுத்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
இருவருக்கும் வாழ்த்துகள்
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
உங்களின் அன்பும் அவை அடக்கமும் இன்னும் உங்கள் மேல் மரியாதையைக் கூட்டுகிறது மிக்க மகிழ்ச்சி இது வரைக்கும் சேனைக்கு நீங்கள் நிறய செய்திருக்கிறீர்கள் உங்கள் சேவை நிலைக்கட்டும் எதை நாம் கொண்டு வந்தோம் எதை நாம் கொண்டு செல்ல!Atchaya wrote:பேரன்பு கொண்ட உறவுகளுக்கு வணக்கம்.
இன்று சேனையில் நுழைந்ததும் இப்பதிவினை கண்ணுற்றேன்.
இனிய சேவை எதனையுமே அடியேன் இதுவரை சேனைக்கு செய்யவில்லை. எனினும், அன்பின் அடிப்படையிலும் நட்பின் அடிப்படையிலும் செறிவு செய்து இருக்கிறீர்கள். இதற்கு, தகுதி இருக்கிறதா என அறிய வில்லை அடியேனுக்கு.
தகுதி யை வெகுமதியாக கொடுத்திருகின்றீர்கள். கொடுத்த தகுதியினை தக்க வைத்துக்கொள்ள அடியேனும் பங்கெடுத்துக் கொள்கிறேன் அன்புடனே!
என்றும் உறவுகளின்
அன்புடன்
அட்சயா!
வாழ்த்துக்கள் அட்சயா
என்றும் நட்புடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
kiwi boy wrote:வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இது வரை நான் சேனைக்கு ஒன்றும் செய்யவில்லை.இந்த பொறுப்பு நான் எதிர்பார்க்காத ஒன்று தான்.இந்த பதவிக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை.நிச்சயமாக இந்த பொறுப்புக்கு தகுதியானவனாக இருக்க என்னால் முயன்ற முயற்சிகளை செய்வேன்.
லதா அக்கா சொன்னது போல,குட்டி பையனான எனக்கு ஒரு பொறுப்பை தந்திருக்கிறது சேனை.. நன்றி ..நன்றி..ஊக்கபடுத்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
ஹாய் குட்டிப்பையா எனக்கு மட்டும்தான் தெரியும் நீங்கள் பெரிய ஆள் என்று சரி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். உங்கள் அன்பு என்றும் எங்களுக்கு நிலைக்கட்டும் உறவே தொடர்ந்து சேனையில் உங்கள் சேவையும் நிலைக்கட்டும்
இது வரை சிறப்பித்த நீங்கள் இனியும் சேனையை சிறப்பிக்க வேண்டுகிறேன்
என்றும் நன்றியுடன
உங்கள் நண்பன்
:!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
இரு சகோதரர்களுக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நண்பா....நன்றி ஹம்னா...
Re: புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கும் அட்சயா(ரவி)kiwi boy இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
நிச்சயமாக இருவரும் திறமானவர்கள் ஆதரவும் அன்பும் கொண்டவர்கள் அவர்களை சேனையின் நிர்வாகத்தில் உள்ளே எடுத்தமைக்கு என் நன்றிகள் இருவருக்கும் வாழ்த்துகள் சேனையை நாம் எல்லாம் சோலையாக மாற்றுவோம் ஒற்றுமையுடன் பயனிப்போம். :flower: :flower: :flower:நேசமுடன் ஹாசிம் wrote:முதுமை அனுபவங்களின் ஆசானும்
தோழமையில் தெளிந்த முதியவரும்
நட்புக்கு பாத்திரமான சகோதரர்
அட்சயா அவர்களுக்கும்
நட்புடன் நலம் காத்து அரிய பதிவுகளால்
மனங்களில் நிறைந்து மனங்கவர்ந்த பதிவுகளுடன்
ஈர்த்துக்கொண்ட அன்புச் சகோதரன்
kiwy boy அவர்களுக்கும்
பொறுப்புகள் சுமந்த பொருத்தமான
தலைப்பு நிருவாகக் குழுவில்
இணைத்துக்கொள்ளப்பட்டதை
மகிழ்ந்து வாழ்த்துவோம்
நண்பர்களின் ஒன்று கூடல் எம்
சேனையின் வளர்ச்சியோடும்
எமது சந்தோசப் பகிர்வில் சிறந்து
காலாகாலம் எம் நட்பு ஓங்கிடவும்
தொடர்ந்து உங்களது பகிர்வுகளுடன்
கலந்து சிறப்பிக்க வாழ்த்தி மகிழ்கிறேன்
பாராட்டுகளும் நன்றிகளும்
:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:
Similar topics
» 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» திமுகவை வலுப்படுத்த 7 பேர் குழு: புதிய சட்ட திட்டங்களை வகுக்க முடிவு!
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» புதிய தள ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலருக்கு வாழ்த்துக்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum