சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

லதாராணி Khan11

லதாராணி

5 posters

Go down

லதாராணி Empty லதாராணி

Post by Atchaya Fri 21 Oct 2011 - 9:11

புரட்சி எழுத்துக்களால்
புதுமை படைத்திடும்
புரட்சிப் பெண்ணே!
வில்லம்புப் புருவம்
கூண்டு சொல்லம்பை
தாங்கும் மனமில்லையோ!
இவையெல்லாம்
சொல்லம்பல்ல தோழி !
மலர்ப் பஞ்சு விரிப்பு!
உன் கவிதைப் பயணம்
மேற்கொள்ள உன்
தளிர்நடை தளாராதிருக்க !

புரட்சி கவி பாரதியும்
புதுமை படைத்திட்ட
பாவேந்தனும் அகம் மகிழ்வார்
உம் கவித்திறன் கண்டு!
அதனாலோ எம்
சேனையும் அங்கீகரித்தது
புரட்சிக் கவிஞ்சரென்று !

குறை கல்வி கொண்ட
எம்மைப் போண்டோரை
குறைகுடம் கூத்தாடுமென்று
நிறை மதி முகத்தாலே
நிறை மனத்தோடு எம்
சகோதரன் நம்மிடம் தானே
வம்பலக்கிறான் உறவுகளில்லா
உறவென்று உள்மனதில் கொண்டு

என்றும் சேனையில் பயனிப்பாய்
இன்றும் போல் என்றும்
வாழ்க நின் தமிழ் புலமை வாழ
தமிழ்த் தாயின் திரு உளம்
மகிழ்வித்தவளே எங்களின்
தமிழ் மூதாட்டியே!
தமிழ் மண்ணின் பெருமை
தரணியெல்லாம் அறியச் செய்திட
உரம்கொண்ட மனதுடையவளே!

வாழ்க வாழ்க பல்லாண்டு
வாழ்த்துவோம் நூறாண்டு!

அடியேன் எழுதும் அத்துணை கவிதைகளும் உங்களின் அன்பிற்கே சமர்ப்பணம். ஏன் எனில் உங்களை மனதில் இருத்தி, இயக்கம் பெறவைத்து, கவிதை எழத வைத்தது நீங்கள் அல்லவா!


Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

லதாராணி Empty Re: லதாராணி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 21 Oct 2011 - 9:23

மனதின் வெளிப்பாடுகளை வரிகளில் வடித்து மனதினை வெறுமைப்படுத்திட்டால் மனதுக்கும் சாந்தி எடுக்கின்ற கருவோடு மகிழ்வதிலும் சாந்தி லதாராணி என்பது ஒரு தலைப்பல்ல சரித்திரம் கவிதை எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம் சந்தர்பத்திற்காக நானும் காத்திருக்கிறேன் அண்ணா வரிஎழுதியதில் நான் மகிழ்ந்தேன் அக்கா என்ன சொல்லப்போறாங்களோவென்று பயந்தும் இருக்கிறேன்
எம் இணைய நேசத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மை ஆட்சி செய்கிறது அத்தனையினையும் வெல்லும் நல் ஆட்சியாளர்களாய் அனைவரும் இருந்திடுவோம் நட்புலகில் நலங்களைத்தவிர நாம் நாடுவது எதுவுமே இல்லை தேசங்கள் கடந்து வேதனைகள் மறக்க காலை எழுந்து துணைவி முகம் பார்ப்பது போல் உறவுகளின் முகங்களை சேனையின் வாயிலாக பார்த்து மகிழ்கிறோம் மகிழ்வோம் தொடர்வோம்

அருமையான கவிதை அண்ணா நன்றிகள்


லதாராணி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லதாராணி Empty Re: லதாராணி

Post by நண்பன் Fri 21 Oct 2011 - 9:47

நேசமுடன் ஹாசிம் wrote:மனதின் வெளிப்பாடுகளை வரிகளில் வடித்து மனதினை வெறுமைப்படுத்திட்டால் மனதுக்கும் சாந்தி எடுக்கின்ற கருவோடு மகிழ்வதிலும் சாந்தி லதாராணி என்பது ஒரு தலைப்பல்ல சரித்திரம் கவிதை எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம் சந்தர்பத்திற்காக நானும் காத்திருக்கிறேன் அண்ணா வரிஎழுதியதில் நான் மகிழ்ந்தேன் அக்கா என்ன சொல்லப்போறாங்களோவென்று பயந்தும் இருக்கிறேன்
எம் இணைய நேசத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மை ஆட்சி செய்கிறது அத்தனையினையும் வெல்லும் நல் ஆட்சியாளர்களாய் அனைவரும் இருந்திடுவோம் நட்புலகில் நலங்களைத்தவிர நாம் நாடுவது எதுவுமே இல்லை தேசங்கள் கடந்து வேதனைகள் மறக்க காலை எழுந்து துணைவி முகம் பார்ப்பது போல் உறவுகளின் முகங்களை சேனையின் வாயிலாக பார்த்து மகிழ்கிறோம் மகிழ்வோம் தொடர்வோம்

அருமையான கவிதை அண்ணா நன்றிகள்
ஆமாம் ஹாசிம் மிகவும் அருமையாக உள்ளது லதாராணி மேடத்திற்கு சமர்ப்பணக் கவிதை அருமை
அட்சயா திறமைகளை உள்ளே வைத்திருங்கள் வெளியில் கொண்டு வராமல் :%

இன்னும் நிறைய படைத்திடுங்கள் அட்சயா வாழ்த்துக்கள் :!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லதாராணி Empty Re: லதாராணி

Post by முனாஸ் சுலைமான் Fri 21 Oct 2011 - 13:03

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மனதின் வெளிப்பாடுகளை வரிகளில் வடித்து மனதினை வெறுமைப்படுத்திட்டால் மனதுக்கும் சாந்தி எடுக்கின்ற கருவோடு மகிழ்வதிலும் சாந்தி லதாராணி என்பது ஒரு தலைப்பல்ல சரித்திரம் கவிதை எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம் சந்தர்பத்திற்காக நானும் காத்திருக்கிறேன் அண்ணா வரிஎழுதியதில் நான் மகிழ்ந்தேன் அக்கா என்ன சொல்லப்போறாங்களோவென்று பயந்தும் இருக்கிறேன்
எம் இணைய நேசத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மை ஆட்சி செய்கிறது அத்தனையினையும் வெல்லும் நல் ஆட்சியாளர்களாய் அனைவரும் இருந்திடுவோம் நட்புலகில் நலங்களைத்தவிர நாம் நாடுவது எதுவுமே இல்லை தேசங்கள் கடந்து வேதனைகள் மறக்க காலை எழுந்து துணைவி முகம் பார்ப்பது போல் உறவுகளின் முகங்களை சேனையின் வாயிலாக பார்த்து மகிழ்கிறோம் மகிழ்வோம் தொடர்வோம்

அருமையான கவிதை அண்ணா நன்றிகள்
ஆமாம் ஹாசிம் மிகவும் அருமையாக உள்ளது லதாராணி மேடத்திற்கு சமர்ப்பணக் கவிதை அருமை
அட்சயா திறமைகளை உள்ளே வைத்திருங்கள் வெளியில் கொண்டு வராமல் :%

இன்னும் நிறைய படைத்திடுங்கள் அட்சயா வாழ்த்துக்கள் :!+: :!+: :!+:
மனதில் இருந்து நன்றி பகிர்தலை கவிதையாக கொட்டியிருக்கும் தோழர் அட்சயா வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கும் அக்கா லதாராணிக்கும். :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

லதாராணி Empty Re: லதாராணி

Post by *சம்ஸ் Fri 21 Oct 2011 - 13:09

உண்மையான அன்பை அருமையாக வெளிப்படுத்திய விதமும் வரிகளும் சூப்பர் வாழ்த்துகள் அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லதாராணி Empty Re: லதாராணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum