Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முறைப் பொண்ணு (நகைச்சுவை)
3 posters
Page 1 of 1
முறைப் பொண்ணு (நகைச்சுவை)
“அதோ போறாளே அவதான் என் முறைப்
பொண்ணு!”
“உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே
அப்புறம் ஏது முறைப்பொண்ணு?”
“நான் பார்க்கிற போதெல்லாம் என்னை ‘முறைச்சு’ப்
பார்க்கிறாளே – அதைச் சொன்னேன்”
============================================
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முறைப் பொண்ணு (நகைச்சுவை)
சர்தார்ஜி: மும்பைக்கும் புதுதில்லிக்குமான விமானப்
பயணத்தின் நேரத்தைக் கூற முடியுமா?
பணிப்பெண்: ஒரு நிமிஷம்.. (இருங்கள் பார்த்துச்
சொல்கிறேன்)
சர்தார்ஜி: ஓ.. அப்படியா.. இவ்வளவு துரிதமாகவா?
நன்றி எனக்கூறித் தொலைபேசியை அதனிடத்தில்
வைத்துவிட்டார் !
=========================================
பயணத்தின் நேரத்தைக் கூற முடியுமா?
பணிப்பெண்: ஒரு நிமிஷம்.. (இருங்கள் பார்த்துச்
சொல்கிறேன்)
சர்தார்ஜி: ஓ.. அப்படியா.. இவ்வளவு துரிதமாகவா?
நன்றி எனக்கூறித் தொலைபேசியை அதனிடத்தில்
வைத்துவிட்டார் !
=========================================
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முறைப் பொண்ணு (நகைச்சுவை)
நபர் 1: உங்ககிட்ட ஒரு சிறப்புக் கேள்வி. அதுக்கு
நீங்க ‘தெரியும்’, ‘தெரியாது’ இதுல ஏதாவது ஒண்ணு
தான் பதிலா சொல்லணும்.
நபர் 2: சரிங்க.. அப்படி என்னங்க கேள்வி?
நபர் 1: நீங்க லூசுங்கறது உங்க வீட்ல
இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
==========================================
நீங்க ‘தெரியும்’, ‘தெரியாது’ இதுல ஏதாவது ஒண்ணு
தான் பதிலா சொல்லணும்.
நபர் 2: சரிங்க.. அப்படி என்னங்க கேள்வி?
நபர் 1: நீங்க லூசுங்கறது உங்க வீட்ல
இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
==========================================
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முறைப் பொண்ணு (நகைச்சுவை)
உங்க கல்லூரியில் சுமாரா எத்தனை பொண்ணுங்க
இருப்பாங்க?
எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான்
இருப்பாங்க!
========================================
இருப்பாங்க?
எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான்
இருப்பாங்க!
========================================
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முறைப் பொண்ணு (நகைச்சுவை)
குறுந்தகவல் (பொய்யும் உண்மையும்.. )
உறுத்தும் உண்மையை விட
ஆறுதலான பொய்யே மேல்…
உதாரணத்திற்கு..
நீ ரொம்ப அழகு…
========================================== :”: :”: :”: :”:
உறுத்தும் உண்மையை விட
ஆறுதலான பொய்யே மேல்…
உதாரணத்திற்கு..
நீ ரொம்ப அழகு…
========================================== :”: :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முறைப் பொண்ணு (நகைச்சுவை)
:”: :”: :”:*ரசிகன் wrote:நபர் 1: உங்ககிட்ட ஒரு சிறப்புக் கேள்வி. அதுக்கு
நீங்க ‘தெரியும்’, ‘தெரியாது’ இதுல ஏதாவது ஒண்ணு
தான் பதிலா சொல்லணும்.
நபர் 2: சரிங்க.. அப்படி என்னங்க கேள்வி?
நபர் 1: நீங்க லூசுங்கறது உங்க வீட்ல
இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
==========================================
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அவதான் என் முறைப் பொண்ணு..!!
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» பொண்ணு எதுக்கு வெக்கப்படுறா..!
» பையனுக்கேத்த பொண்ணு
» நல்ல பொண்ணு!
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» பொண்ணு எதுக்கு வெக்கப்படுறா..!
» பையனுக்கேத்த பொண்ணு
» நல்ல பொண்ணு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum