Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
5 posters
Page 1 of 1
11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
11000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் தூங்கிய விமானி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஹாங்காங்கின் மிகப்பெரிய விமான சேவையான கதே பசிபிக் விமான சேவையின் விமானியே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தூங்கியுள்ளார்.
விமானி தூன்கியதர்கான புகைப்பட ஆதாரமும் சிக்கியுள்ளது. துபாய் - ஹாங்காங் இடையில் விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானியால் குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
எது எப்படியாயினும் விமான நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், நீண்டதூர விமான சேவையின் போது விமானி ஓய்வெடுக்க அல்லது குட்டித் தூக்கம் போட 40 நிமிடங்கள் அவகாசம் உள்ளது. விமானி அறையினுள் தடையை மீறி புகைப்படம் எடுத்ததற்காக துணை விமானி தண்டிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானி தூன்கியதர்கான புகைப்பட ஆதாரமும் சிக்கியுள்ளது. துபாய் - ஹாங்காங் இடையில் விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானியால் குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
எது எப்படியாயினும் விமான நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், நீண்டதூர விமான சேவையின் போது விமானி ஓய்வெடுக்க அல்லது குட்டித் தூக்கம் போட 40 நிமிடங்கள் அவகாசம் உள்ளது. விமானி அறையினுள் தடையை மீறி புகைப்படம் எடுத்ததற்காக துணை விமானி தண்டிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: 11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
bus, train இதெல்லாம் தூங்கி ஓட்டுனது போக இப்போ விமானமும் தூங்கிட்டே ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: 11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
ஆமா ஆமா நாம் பயணிக்கும் போது விமானியை கவனித்துக்கொண்டிருக்கணும் :”: (அது முடியாதில்ல)
Re: 11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
கூடரிந்தே இப்படி சதி செய்துப்புட்டானே பாவி (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
யாருக்கு இந்த அடி :!#:kalainilaa wrote: :!.: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 11000 அடி உயரத்தில் பறந்த போது தூங்கிய விமானி!
துபாய் ஹாங்காக் தூரம் அதிகமான பயணம் சுமார் 12 மணி நேரம் பறக்கும் அப்போது விமானிகள் ஓய்வு எடுப்பது வாடிக்கைதான் துணை விமானி சரியான ஆள்காட்டியா இருப்பான் போல் தெரிகிறது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!
» ரயிலில் தூங்கிய சர்தார்
» ரயிலில் தூங்கிய சர்தார்
» 4-ம் எண் ஜெயிலில் தூங்கிய அன்னாஹசாரே
» கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!
» ரயிலில் தூங்கிய சர்தார்
» ரயிலில் தூங்கிய சர்தார்
» 4-ம் எண் ஜெயிலில் தூங்கிய அன்னாஹசாரே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|