Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை - டோனி
4 posters
Page 1 of 1
பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை - டோனி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை’ என்று டோனி கூறியுள்ளார்.
இங்கிலாந்துடன் மொகாலியில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக வென்ற இந்தியா 3&0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து சென்று விளையாடியபோது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பரிதாபமாக தோற்றதற்கு, சொந்த மண்ணில் இந்தியா பழிதீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடினர்.
இது குறித்து டோனி கூறியதாவது: விளையாட் டில் பழிதீர்ப்பது என்ற வார்த்தைக்கே இடமில்லை. அது மிகக் கடுமையான வார்த்தை. வெற்றி முக்கியம் என்றாலும், திறமையை வெளிப்படுத்துவதுதான் விளையாட்டின் முக்கியமான நோக்கம். ஒரு பக்கம் விளையாட்டு நன்னெறி பற்றி பேசிக் கொண்டே பழிதீர்க்கும் தொடர் என்று வர்ணிப்பது சரியல்ல. ஒருநாள் போட்டிகளில் நமது அணி மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்தில் கணிசமாக ரன் குவித்தாலும், தொடர்ச்சியாக டாசில் தோற்று 2வதாக பந்துவீச நேரிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. மழையும், பனிப்பொழிவும் கூட நமக்கு பாதகமாக அமைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள சூழ்நிலை நமக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் பந்துவீச்சாளர்கள் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இளம் வீரர்களுக்கு முன் வரிசையில் களமிறங்க வாய்ப்பு அளிப்பது முக்கியம். அவர்கள் அதிக ஓவர்களை எதிர்கொண்டால் தான் தன்னம்பிக்கையுடன் விளையாட முடியும். கிடைத்த வாய்ப்பை அவர்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றனர். சில வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதற்காக அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இளம் வீரர்களைத் தயார் செய்வதில் இப்போது கவனம் செலுத்துகிறோம். உணர்ச்சிகளை நான் வெளிப்படுத்துவதில்லை என்கிறார்கள். ஆனால், எப்போதுமே அதை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். அடுத்த போட்டிகளில் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

Re: பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை - டோனி
நல்ல மனபக்குவம்
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை - டோனி
அ.இராஜ்திலக் wrote:நல்ல மனபக்குவம்
அப்படி இல்லைன்னா தலைவரா இருந்து என்ன பயன் பாராட்டுகள் டோனிக்கு
Re: பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை - டோனி
அடிக்கு அடி என்பதே உண்மை சும்மா சொல்லுப்பா டோனி ..உன்னைய போட்டு இங்கிலாந்துல புளுஞ்சி எடுத்தானுகளே மறந்துட்டியா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பழிதீர்த்தோம் என்று சொல்வதை விரும்பவில்லை - டோனி
விளையாட் டில் பழிதீர்ப்பது என்ற வார்த்தைக்கே இடமில்லை. அது மிகக் கடுமையான வார்த்தை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இதயம் சொல்வதை செய்!
» மனைவி சொல்வதை அப்படியே கேட்க வேண்டுமா????
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
» சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அதிகம் விரும்பவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|