Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
சிர்த்நகரில் பதுங்கியிருந்தபோது கடாபி கொல்லப்பட்டார். இந்த
சண்டையின் போது அதை வழிநடத்தி சென்ற அவரது மகன் முட்டாசிம் கடாபியும்
புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை பொது மக்கள்
பார்வைக்காக புரட்சிப்படையினர் வைத்திருந்தனர். அப்போது அவர் பேண்ட்
மற்றும் பனியன் அணிந்திருந்தார்.
கழுத்தில்
குண்டுகள் துளைத்ததால் காயம் இருந்தது. இதனால் உடல் முழுவதும் ரத்த
வெள்ளமாக காட்சி அளித்தது. சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு அவர் ஒரு
மறைவிடத்தில் பதுங்கி இருந்தார். இதை அறிந்த புரட்சி படை அங்கு சென்றது.
அப்போது அவர் வலது கையில் பாட்டிலை பிடித்து தண்ணீர் குடித்து
கொண்டிருந்தார். இடது கையில் சிகரெட்டை பிடித்தபடி புகைத்து
கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் புரட்சி படை
வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். எனவே, அவர் பிணமாக கிடந்த இடத்தில் பாதி
தண்ணீர் பாட்டிலும், பாதி நிலையில் எரிந்த சிகரெட்டும் கிடந்தது. இறுதி
கட்ட சண்டையின் போது கடாபி அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் பலர்
பலியாகினர். இதற்கிடையே கடாபியின் நெருங்கிய ஆதரவாளர் சயீப்- அல்-இஸ்லாம்
குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.
தற்போது
அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது போட்டோ விரைவில்
வெளியிடப்படும் என இடைக்கால அரசு அல்- அரேபியா டெலிவிஷனில் அறிவித்தது.
கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
இவர்தான் ராணுவத்தை வழி நடத்தி சென்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
நாற்பது ஆண்டுகாலம் ஆண்ட ஒரு தலைவனை நாயை சுட்டு கொல்வதுபோல் கொன்று இருக்கிறார்கள் .கடாபி கெட்டவராக இருக்கலாம் ஆனாலும் அவர் வகித்த பதவிக்காவது மதிப்பு கொடுத்து இருக்க வேண்டும் உயிருடன் பிடிபட்ட கடாபியை தெரு நாயை அடிப்பதுபோல் அடித்து நிராயுதபாணியான அவரை சுற்றி நின்று கொன்றது உலக அரங்கில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள் என்ற உணர்வையே ஏற்படுத்தும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
jasmin wrote:நாற்பது ஆண்டுகாலம் ஆண்ட ஒரு தலைவனை நாயை சுட்டு கொல்வதுபோல் கொன்று இருக்கிறார்கள் .கடாபி கெட்டவராக இருக்கலாம் ஆனாலும் அவர் வகித்த பதவிக்காவது மதிப்பு கொடுத்து இருக்க வேண்டும் உயிருடன் பிடிபட்ட கடாபியை தெரு நாயை அடிப்பதுபோல் அடித்து நிராயுதபாணியான அவரை சுற்றி நின்று கொன்றது உலக அரங்கில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள் என்ற உணர்வையே ஏற்படுத்தும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
முஸ்லீம்கள் காட்டு மிராண்டிகள் இல்லை ஜாஸ்மின் உலக அரங்கில் அங்கம் வகிக்கும் அவர்களே காட்டு மிராண்டிகள் கருத்தை மாற்றுங்கள். ஏன்னா அவர்களின் பின்னனிதான் கடாபியின் கொலைjasmin wrote:நாற்பது ஆண்டுகாலம் ஆண்ட ஒரு தலைவனை நாயை சுட்டு கொல்வதுபோல் கொன்று இருக்கிறார்கள் .கடாபி கெட்டவராக இருக்கலாம் ஆனாலும் அவர் வகித்த பதவிக்காவது மதிப்பு கொடுத்து இருக்க வேண்டும் உயிருடன் பிடிபட்ட கடாபியை தெரு நாயை அடிப்பதுபோல் அடித்து நிராயுதபாணியான அவரை சுற்றி நின்று கொன்றது உலக அரங்கில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள் என்ற உணர்வையே ஏற்படுத்தும்
Similar topics
» என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)
» என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
» கடாபி மகன் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஐ.நா. கோரிக்கை
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)
» என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
» கடாபி மகன் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஐ.நா. கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum